By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ திறப்பு விழா
சேலம்

சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ திறப்பு விழா

Last updated: August 3, 2025 4:33 pm
August 3, 2025
62 Views
Share
SHARE

சேலம், ஆகஸ்ட் 03 –

சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோரூமில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் சேலம் மாநகரம் இண்டர் நேஷ்னல் டைமண்ட் கலெக்ஷன்கள், டிசைன்களுடன் பிரகாசிக்க உள்ளது.
இந்த பிரத்தியேக கண்காட்சி, வைரம் மற்றும் பிரஸ்ஸியஸ் கற்களின் நகைகள் அடங்கிய கண்கவர் அழகும், நுணுக்கமான கைவினை திறனும் கொண்ட சிறப்பு வடிவமைப்புகளை முன்னிறுத்துகிறது. ராஜகம்பீரம் பொருந்திய திருமண நகைகள் முதல் நவீன டிசைன்கள் வரை இந்தக் காட்சியில் காணலாம். இவை அனைத்தும் இந்த நிகழ்வுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவை.

ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் இந்த சிறப்பு குறித்து கூறுகையில், “பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோவை சேலத்திற்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த நகரம் கலாச்சார சிறப்புடன் கூடிய நவீன பாணியை பின்பற்றுகிறது. அவர்களுக்காகவே அசாத்தியமான டிசைன்களில், புதிய கலெக்ஷன்களில் இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த சிறப்பு நிகழ்வை ஒட்டி ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வைர நகை பர்ச்சேஸ்க்கு, 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். இந்த கண்காட்சி 2025 ஆகஸ்ட் 1 முதல் 17 வரை குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைபெறவுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் சேலம் ஷோரூமில் மட்டுமே அனுபவிக்கக்கூடிய இந்த அழகிய அனுபவத்தை வாடிக்கையாளர்கள் வந்து பார்வையிட்டு பயன்பெறுமாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டம் மகளிர் அணி பொருளாளர் நியமனம்
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி
கிள்ளியூர் கடலோரக் கிராமங்களை அழிக்கும் ஐஆர்ஈஎல் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: முதல்வருக்கு சேலம் ஆர்.ஜே. குட்டி பிரகாஷ் கோரிக்கை!
இலக்கை தாண்டி தலைவருக்கு பெரும் மகிழ்ச்சி
கலைஞர் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை புதிதாக பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

காவலர்களின் குறைகளை கேட்டறிந்து உரிய நடவடிக்கை

June 30, 2024
79 Views
ப்ரூட் தயாரிக்கும் நிறுவனத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு
இரணியல் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
தேர்தலுக்கு முன்பு கோரிக்கை வைத்த தாய், மகள் தொழிலாளி குடும்பத்துக்கு வீடு வழங்க உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்: அமைச்சர் ராஜ்குமார் ஆணை வழங்கினார்
தருமராஜா கோவிலில் சலங்கை பூஜை விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account