By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
தென்காசி

சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு

Last updated: July 30, 2025 4:48 pm
July 30, 2025
23 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூலை 30 –

உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கையின் படி உங்களுடன் ஸ்டாலின்
என்ற புதிய திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள கடைகோடி மக்களுக்கும், அவர்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள்/ திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் மக்கள் எளிதாக பயன்பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் நவம்பர் மாதம் வரை வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சங்கரன்கோவில் நகராட்சி 4,5 வார்டு பகுதி பொது மக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீதாலயா தியேட்டர் ரோட்டில் உள்ள கோதை திருமண மஹாலில் வைத்து நடந்தது. இந்த முகாமினை தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு செய்தார். தொடர்ந்து அதிகாரிகளிடம் பொது மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். இதில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கை மனுக்களை அளித்தனர். இதில் மின்வாரிய நுகர்வோர் சார்பில் வழங்கப்பட்ட பெயர் மாற்றம் விண்ணப்பத்தின் அடிப்படையில் பாரதியார் 8-ம் தெருவைச் சார்ந்த பரமசிவன் மகன் சங்கரன் மற்றும் திருவள்ளுவர் நகர் பகுதி பரமேஸ்வரி ஆகியோர்களுக்கு பெயர் மாற்றத்திற்கான உத்தரவு நகல்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ வழங்கினார்.

இதில் மாவட்ட அவைத் தலைவர் சுப்பையா, நகர செயலாளர் பிரகாஷ், ஒன்றிய செயலாளர் பெரியதுரை, தாசில்தார் பரமசிவன், மின்வாரிய நகர் உதவி பொறியாளர் கருப்பசாமி, சங்கரன்கோவில் தாசில்தார் பரமசிவன், நகராட்சி கவுன்சிலர்கள் வெங்கடேஷ், செல்வராஜ், ராஜா ஆறுமுகம், நகராட்சி கமிஷனர் சேம் கிங்ஸ்டன், சுகாதார அலுவலர் வெங்கட்ராமன், சுகாதார ஆய்வாளர்கள் கருப்பசாமி, கைலாசசுந்தரம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆனந்தராஜ் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு பணியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
புளியங்குடி அரசு மருத்துவமனையில் மகப்பேறு அறுவை சிகிச்சை மீண்டும் துவக்கம்
தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டும் விழா
குளத்தில் மீன் விரலிகள் இருப்பு
தலைவர் செல்வப் பெருந்தகை பத்திரிகையாளர் சந்திப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்செங்கல்பட்டு

பொன்மார் முதல் நிலை ஊராட்சி திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

May 15, 2024
105 Views
களியக்காவிளை அருகே இறந்து கிடந்த வாலிபர் வட மாநிலத்தை சார்ந்தவர்: உறவினர்களிடம் சடலம் ஒப்படைப்பு
21 ஆம் ஆண்டு அன்னதான பூஜை விழா
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account