By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம், ஜாதி சான்றிதழ் வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம், ஜாதி சான்றிதழ் வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ
தூத்துக்குடி

உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் உடனடியாக மின் பெயர் மாற்றம், ஜாதி சான்றிதழ் வழங்கிய விளாத்திகுளம் எம்எல்ஏ

Last updated: July 29, 2025 5:28 pm
July 29, 2025
59 Views
Share
SHARE

புதூர், ஜூலை 29 –

தமிழகம் முழுவதும் தமிழக அரசு சார்பில் உங்களுடன் ஸ்டாலின் என்னும் சிறப்பு முகாம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வருவாய்த்துறை, ஊராட்சித்துறை, மருத்துவத்துறை, காவல்துறை, மின்வாரியத்துதுறை உள்ளிட்ட அரசின் அனைத்து துறை அடங்கிய முகாம் அமைக்கப்பட்டு பட்டாவில் பெயர் மாற்றம், வாரிசு சான்றிதழ், குடிநீர் இணைப்பு, தொழில் வரி விதிப்பு, மின் இணைப்பு, ஆதார் அட்டை திருத்தம், முதியோர் உதவித்தொகை, தெருவோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை, இலவச பட்டா மனை வழங்குதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேன் துவக்கி வைத்து பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது மின்வாரியத்தில் இணைய வழி மூலமாக பெயர் மாற்றம் செய்த பயனாளி ஒருவருக்கும், வருவாய் துறை சார்பில் ஜாதி சான்றிதழ் பதிவேற்றம் செய்தவருக்கும் உடனே உத்தரவு மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு இலவச ஊட்டசத்து பெட்டகத்தையும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் வழங்கினார்.

நிகழ்வில் விளாத்திகுளம் வட்டாட்சியர் கண்ணன், புதூர் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ராதாகிருஷ்ணன், அன்புராஜன், இம்மானுவேல், புதூர் பேரூர் கழக செயலாளர் மருது பாண்டியன், வார்டு உறுப்பினர் வெற்றிவேல் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அனல் மின் நிலையத்தில் போர் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி
தூத்துக்குடியில் பா. சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாள் விழா; அரசியல் கட்சியினர் மரியாதை
சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் 308 கிலோ எலுமிச்சம் மாலை அணிவித்து சிறப்பு பூஜை
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சுமங்கலி பூஜை
சிந்தலக்கரை வெட்காளியம்மனுக்கு ஆனி மாத மகா வேள்வி பூஜையை முன்னிட்டு 108 லிட்டர் பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ரயிலிலிருந்து கீழே விழுந்த நபர் உயிருடன் மீட்டு

October 21, 2024
68 Views
தஞ்சாவூர் பெரிய கோவில் 102 கண்காணிப்பு கேமராக்கள்: முரசொலி எம்பி தொடங்கி வைத்தார்
ஈரோடு லக்காபுரம் புதூரில்சங்கர ஜெயந்தி மஹோத்சவம் நிகழ்ச்சி
அழகப்பபுரத்தில் ஜெயலலிதா 8 ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
அகஸ்தீஸ்வரத்தில் எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account