By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்
திண்டுக்கல்

தார் ஆலையில் மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி; இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் போராட்டம்

Last updated: July 17, 2025 6:17 pm
July 17, 2025
36 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜுலை 17 –

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அடுத்த கண்ணாபட்டி அருகே வளைவு முனியாண்டி கோவில் என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான தார் ஆலை உள்ளது. தார் தயாரிக்கும் இந்த ஆலையில் இப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இதே தார் ஆலையில் வத்தலகுண்டு அடுத்த கோம்பைபட்டியை சேர்ந்த ராஜாங்கம் (35) என்பவர் நேற்று வேலைக்கு சென்றுள்ளார். அப்போது மின்சாரம் இல்லாததால் ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் இயக்கி தார் ஆலையில் வேலை செய்து கொண்டு இருந்தனர்.

இந்நிலையில் எதிர்பாராமல் ஜெனரேட்டரிலிருந்து சென்ற மின்சாரம் தாக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜாங்கம் என்பவரை அங்குள்ள டிப்பர் லாரி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியில் வளையப்பட்டி என்ற இடத்தில் 108 ஆம்புலன்ஸ் மூலம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மனைவி மகேஸ்வரி (30) விருவீடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தனியார் தார் ஆலையில் உயிரிழந்த ராஜாங்கம் என்பவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும் ஜீவா (13) தீனா (7) ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் சம்பந்தப்பட்ட தார் ஆலை உரிமையாளர் பேச்சுவார்த்தைக்கு வராததாலும், உயிரிழந்த ராஜாங்க குடும்பத்திற்கு உரிய இழப்பீடு தொகை வழங்க கோரியும் ராஜாங்கத்தின் உறவினர்கள் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே இறந்தவரின் உடலைப்பெற்றுக் கொள்வோம் என போராட்டம் நடத்தி வரும் சம்பவம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

26 போக்சோ வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டது.
தற்செயல் விடுப்பு மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!
முகூர்த்தக்கால் நடும் நிகழ்வில் அமைச்சர் ஐ.பெரியசாமி
தவறவிட்ட பணத்தை ஒப்படைத்தவருக்கு பாராட்டு
கல்வி வழிகாட்டல் மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டுப் போட்டிகள்

August 13, 2024
92 Views
கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் மார்ச் 8 ஆம் தேதி உலக மகளிர் தினம்
2, 708 உதவி பேராசிரியர்கள் நேரடி நியமனம்; பணி அனுபவ சான்று பதிவேற்றம் செய்தல்; ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய அறிவிப்பு
குமரியில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பேச்சுப்போட்டி
நாம் தமிழர் மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account