By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-ம் ஆண்டு தேர் திருவிழா

Last updated: July 16, 2025 6:19 pm
July 16, 2025
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுலை 16 –

கிருஷ்ணகிரி நகரில் அமைந்துள்ள தூய பாத்திமா அன்னை திருத்தலத்தின் 52-வது வருட திருத்தல தேர்திருவிழா ஜூலை 5-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் ஆலயத்தில் பங்கு தந்தையர்கள் தலைமையில் திருப்பலி பூஜைகளும், மறையுரைகளும் நிகழ்த்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாலை நேரங்களில் தேவாலயத்தை சுற்றி சிறிய தேர்பவனி நடைபெற்றது. தேர்திருவிழாவின் கடைசி நாள் காலை 8 மணிக்கு தருமபுரி மறைமாவட்ட ஆயர் மேதகு லாரன்ஸ் பயஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருபலி நடைபெற்றது. இதில் சிறுவர்களுக்கு புதுநன்மை மற்றும் உறுதி பூசுதல் ஆகிய திருவருட்சாதனங்கள் வழங்கப்பட்டன.

மாலை 7 மணியளவில் வண்ண வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட அன்னையின் பெரிய தேர் தருமபுரி மறைமாவட்ட ஆவண காப்பாளர் அருட்திரு. சூசைராஜ் அவர்களால் மந்தரிக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக நகர் வலம் வந்தது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும்
ஆந்திராவிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது
வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக திருத்தேரின் மீது உப்பு, மிளகு மற்றும்
மலர்களை தூவி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் இந்த திருத்தல தேர் திருவிழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற
உறுப்பினர் கோபிநாத், திமுக சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், அதிமுக
சட்டமன்ற உறுப்பினர் அசோக் குமார், தேசியவாத மக்கள் கட்சியின் மாவட்ட
தலைவர் சந்திரமோகன், நகர மன்ற உறுப்பினர் மருத்தவர் சுரேஷ்குமார்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரையில் நியாய விலை கடை விற்பனையாளர்களுக்கு பயிற்சி.
ஊத்தங்கரையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர குழு 15 வது மாநாடு
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

கோவையில் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி

August 10, 2024
181 Views
கிராம சபை கூட்டம் ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார்
கீழக்கரையில் தொடரும் நாய்கள் தொல்லை.கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம்
அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற வருவாய் தீர்வாயம்
பொதுமக்கள் செல்லக்கூடிய போக்குவரத்து சாலை ஆக்கிரமிப்பு – மாவட்ட ஆட்சியரிடம் ஊர் பொதுமக்கள் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account