By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை
கிருஷ்ணகிரிமாவட்டம்

நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டை

Last updated: December 24, 2024 2:30 pm
December 24, 2024
115 Views
Share
SHARE

Lorem ipsum dolorமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில்,  பயனாளிகளுக்கு  நலத்திட்ட உதவிகள் மற்றும் நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் வழங்கினார் .

 

மாவட்ட அளவிலான சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் 9 நபர்களுக்கு ரூ.54 ஆயிரத்துக்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு , அவர்கள் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்.கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 437 மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 67601 மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பாக, மாவட்ட அளவிலான சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சிறந்த பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க செயலாளர்கள் மற்றும் சிறந்த தொகுப்பு பால் குளிர்விப்பு மைய செயலாளர்கள் 9 நபர்களுக்கு ரூ.54 ஆயிரத்துக்கான காசோலைகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் மூலம் பதிவுபெற்ற 3 உறுப்பினர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.50,000 வீதம் மொத்தம் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை வழங்கினார்.

மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக, சூளகிரி வட்டத்தைச் சேர்ந்த 100 நரிக்குறவர் இன மக்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகளை வழங்கினார்.மேலும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க மேம்பாட்டு நிறுவனம் சார்பாக, மாநில அளவில் நடத்தப்பட்ட பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் அறிவியல் கண்டுபிடிப்பு போட்டிகளில் மூன்றாம் இடம் பிடித்த பெத்தபேளகொண்டப்பள்ளி அரசினர் மேல்நிலைப்பள்ளி பயிலும் 5 மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் உயர்கல்வித்துறை மாணவர்களுக்கான ஹேக்கத்தான் புத்தாக்க கண்டுபிடிப்புகளில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பயிலும் 4 மாணவிகளுக்கு ரூ.25 ஆயிரம் என மொத்தம் 9 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35 ஆயிரத்திற்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டுக்களை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சிர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) .சுந்தராஜ், ஆவின் பொதுமேலாளர் மரு.சுந்தரவடிவேலு, தொழிலாளர் நல உதவி ஆணையாளர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .ஜெய்சங்கர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொ) .முனிராஜ் மற்றும் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். sit amet, consectetur adipiscing elit. Ut elit tellus, luctus nec ullamcorper mattis, pulvinar dapibus leo.

விளம்பரம்

You Might Also Like

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
குழித்துறையில் தொடர்ந்து 4 நாட்கள் நடந்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் நிறைவு
ரயில்வே அஞ்சல் பிரிப்பகத்தை
மகளிர் கல்லூரியில் 53-வது விளையாட்டு விழா
அமைதி, அன்பு, அரவணைப்பு, சகோதரத்துவத்தை முன்னிறுத்தி உலக யோகா தினத்தில் மதுரை முத்து தேவர் முக்குலத்தோர் பள்ளி மாணவர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அக் -1 -ல் பத்மநாபபுரம் சர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

September 25, 2024
65 Views
தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
தொப்பூர் கணவாயில் உயர்மட்ட மேம்பால பணியினை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
ஈரோட்டில் ரேஷன் கடை விற்பனையாளர்கள் ஆர்ப்பாட்டம்
குமரியில் ஹோட்டல் கழிவுகளை கொண்டு வந்த வாகனம் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account