By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்
கனஂனியாகுமரி

குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல்

Last updated: July 15, 2025 4:40 pm
July 15, 2025
176 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 15 –

குமரி மாவட்டம் காளிகேசம் சூழியல் சுற்றுலாத்தளத்தில் திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் சுற்றுலா பயிற்சி வகுப்புகளை குத்துவிளக்கேற்றி துவக்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.

கலெக்டர் துவக்கி வைத்து தெரிவிக்கையில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள படித்த இளைஞர்களுக்கு சுய வேலை வாய்ப்பு பெற்றிடும் வகையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து நான் முதல்வன் பினிஷிங் ஸ்கூல் திட்டத்தின் கீழ் Eco Tourism & Hospitality Executive and Tourist Guide பயிற்சி வகுப்புகள் காளிகேசம் சூழியல் சுற்றுலா தலத்தில் நேற்று முதல் 30 நாட்கள் நடைபெறும். இப்பயிற்சியில் பழங்குடியின இளைஞர்கள் உட்பட 40 இளைஞர்கள் கலந்துகொண்டனர். பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சி முடித்தவர்களுக்கு சுற்றுலாத்துறையில் சுயவேலைவாய்ப்புகள் பெற முடியும். சுற்றுலா தளங்களை சுற்றிக்காட்டுவது மட்டுமல்லாமல் அந்த இடத்தின் முக்கிய தகவல்களை சுற்றுலா பயணிகளுக்கு தெரிவிக்கும் வண்ணம் பயிற்சி அளிக்கப்படும். இப்பயிற்சி முடித்தவர்கள் மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட சுற்றுலா வழிகாட்டியாக செயல்படலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார். நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட சுற்றுலா அலுவலர் காமராஜ், உதவி இயக்குநர் திறன் மேம்பாட்டு பயிற்சி லட்சுமிகாந்தன், வனத்துறை அலுவலர்கள், பயிற்சியாளர்கள், இளைஞர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காமராஜர் குறித்து நெறியாளர் முக்தார் அவதூறு பேச்சுக்கு தவெக குமரி கிழக்கு மாவட்ட நிர்வாகி ரூபன் கண்டனம்
குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
மாணவிகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி
நித்திரவிளையில் கடல் மணல் திருட்டு டெம்போ – 2 பேர் கைது
சுற்றுலா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் அழகு மீனா தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

ரூபாய் 2 கோடியே 28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

February 15, 2025
44 Views
திருமாவளவன் பிறந்த நாள்கேக் வெட்டி
நரிக்குறவர்களுக்காக கட்டப்படும் வீடுகள்; மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு
சுற்றுச்சூழலை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்க
மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account