By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு
இராமநாதபுரம்

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இலக்கு; மாவட்டச் செயலாளர் பாராட்டு

Last updated: July 10, 2025 3:10 pm
July 10, 2025
47 Views
Share
SHARE

பரமக்குடி, ஜூலை 10 –

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் சார்பாக உறுப்பினர் சேர்க்கை இலக்கை எட்டியதற்காக போகலூர் கிழக்கு ஒன்றிய திமுக நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் பரிசளித்து பாராட்டு தெரிவித்தார். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் 30 சதவீதம் புதிய உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்திருந்தார். இதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ஒன்றிய, நகர, பேரூர் கழக வாக்குச்சாவடி மையங்களில் புதிய வாக்காளர் சேர்க்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக போகலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றியத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் புதிய உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் கிழக்கு ஒன்றியம் சத்திரக்குடி வாக்குச்சாவடி எண் 250 தலைமை கழகத்தால் கொடுக்கப்பட்ட இலக்கினை நிறைவு செய்தனர். அந்த வார்டில் சிறப்பாக செயல்பட்டு இலக்கினை நிறைவு செய்த ஒன்றிய செயலாளர் கதிரவன் மற்றும் வாக்குச்சாவடி மைய பொறுப்பாளர்கள் ராமச்சந்திரன், வேல்முருகன் கவியரசு ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் தலைமை கழகத்தால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கினை அடைந்து ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் தலைமை கழகத்தின் இலக்கினை நிறைவு செய்து தலைவரிடம் சமர்ப்பிக்க நிர்வாகிகள் கூடுதல் பணிகளை செய்ய வேண்டும் என கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பரமக்குடியில் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்
65 வது ஆண்டு செயற்குழு கூட்டம்
மத்திய ஒன்றிய கழக செயல்வீரர்கள் கூட்டத்தில்
தொண்டி மக்கள் கோரிக்கையை அரசு ஏற்காவிடில் வரும் தேர்தலில் திமுக கூட்டணி புறக்கணிப்பு செய்யப்படும்: ஐக்கிய ஜமாத் மற்றும் இந்து மத தர்ம பரிபாலன சபை பொதுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
நாமக்கல்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் ஆய்வு

June 21, 2024
124 Views
பருவ மழை முன்னெச்சரிக்கையாக சாலை, பாலங்கள் பராமரிப்பு பணி
அகஸ்தீஸ்வரம் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் தாலி செயின் பறிப்பு; பைக்கில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
குழித்துறையில் சமூக சேவகருக்கு விருது
புத்தாக்க படைப்புகளுக்கான போட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account