By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு
கனஂனியாகுமரி

சைக்கிளோடு சானலில் விழுந்தவர் சடலமாக மீட்பு

Last updated: July 9, 2025 4:55 pm
July 9, 2025
40 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஜுலை 09 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள திடல் பகுதியை சேர்ந்தவர் அந்தோனி தாஸ் (70). இவர் நேற்று முன்தினம் பிற்பகல் திடல் பகுதியில் செல்லும் தோவாளை சானல் கரையோரம் தனது சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடித்த காற்றில் நிலை தடுமாறி சைக்கிளுடன் தோவாளை சானலில் தவறி விழுந்துள்ளார். அதில் சைக்கிள் சானல் கரையோரமாகவும் இவர் தண்ணீரிலும் விழுந்துள்ளார். அந்த வழியாக வந்த மக்கள் இவருடைய சைக்கிள் கிடப்பதை பார்த்து இவரை அக்கம் பக்கம் தேடி பார்த்தனர்.

பின்னர் வீட்டிலும் சென்று பார்த்து அங்கேயும் இல்லாததால் பொதுமக்களின் உதவியுடன் சானல் முழுவதும் தேடியும் கிடைக்காததால் நேற்று காலை அவரது மனைவி ஆபரண பாய் இது குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் நாகர்கோவில் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்து அவர்களின் உதவியுடன் சம்பவ இடத்தில் தேடினார்கள். அங்கிருந்து கொஞ்ச தூரத்தில் உள்ள தெக்கு மேட்டுகுளத்தில் தேடினார்கள். அங்கு அந்தோணி தாஸ் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

மினிபஸ்கள் இயக்க விண்ணப்பிக்க கலெக்டர் தகவல்
காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
சுவாமிதோப்பு காமராஜ் வித்யாலயாவில் கல்வி வளர்ச்சி நாள் விழா
ரூ.50 லட்சம் வங்கியில் கடன் பெற்று தலைமறைவு
விபத்து காப்பீடு திட்டத்தில் பதிவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயர்தர புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும்: பாஜ வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி

April 11, 2026
53 Views
மதுரை மாநகராட்சி பழைய அலுவகத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
500 ஆண்டு பழமை வாய்ந்த மரத்தை முறிக்க முயற்சி; பொதுமக்கள் மரத்தை சுற்றி பாதுகாப்பு
சோழவந்தான் பேருந்து நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல ரவுண்டானா
கல்விக்கண் திறந்த காமராஜரின் 122- வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account