By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா
சேலம்

ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை சார்பில் அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா

Last updated: July 9, 2025 12:55 pm
July 9, 2025
60 Views
Share
SHARE

சேலம், ஜூலை 09 –

சேலம் மாவட்டம் ஆதித்தமிழர் கல்வி அறக்கட்டளை மற்றும் கோவை ராஜ் பிறந்தநாளை முன்னிட்டு அருந்ததியர் சமூக மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் விழா இன்று காலை திருவாக் கவுண்டனூர் ஜி.வி.என் கல்யாண மண்டபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் அதியமான் தலைமை தாங்கினார். சேலம் மத்திய மாவட்ட செயலாளர் ஏ.டி.ஆர் சந்திரன் வரவேற்று பேசினார். பொது செயலாளர் கோவை ரவிக்குமார், நிதி செயலாளர் பெருமாவளவன், மாவட்ட செயலாளர்கள் ஸ்ரீதர், குட்டி வெங்கடேஷ், ஏசுராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு உதவித்தொகை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் ஆறுமுகசாமி கலந்து கொண்டார். முடிவில் மாநகர மகளிர் அணி செயலாளர் கல்யாணி நன்றி கூறினார். இதில் ம.திமு.க. மாநகர செயலாளர் அருள்மாது, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருவது குறித்து மக்களிடம் எடுத்து கூறி ஓரணியில் தமிழ்நாடு என்று தி.மு.க. முன்னெடுத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதன் காரணமாக 2026-ல் மீண்டும் தி.மு.க ஆட்சி அமைய மக்கள் விரும்புகிறார்கள். தி.மு.க. அரசை எந்த மாநிலத்தோடும் ஒப்பிட முடியாது. சர்வதேச நாடுகளுடன் தான் ஒப்பிட முடியும். தி.மு.க. அரசின் ஆட்சி அந்த அளவிற்கு உள்ளது. இவ்வாறு கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சேலம் வி எஸ் பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார்
மாலை அணிவித்து மரியாதை
இலவச மருத்துவ முகாம்
சேலத்தில் திருவள்ளுவர் சிலைக்கு நாம் தமிழர் கட்சி
தளபதியார் அவர்கள் வழிகாட்டுதலின் படி சேலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா

March 17, 2026
33 Views
2026 தேர்தலில் கன்னியாகுமரியில் அகில இந்திய தமிழர் கழகம் போட்டி
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
மதுரை திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை மாத திருவிழா
சுயசார்புள்ள இந்தியாவிற்காக பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை முன்னெடுக்கும் தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account