By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
சேலம்

இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா

Last updated: March 30, 2025 2:05 pm
March 30, 2025
64 Views
Share
SHARE

சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் ஹேலும் டெக்னாலஜி கல்லூரியில் 65 ஆம் ஆண்டு விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. கல்லூரியின் இயக்குனர் டாக்டர் தென்னரசு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் சரவணா மருத்துவமனையின் இணை நிர்வாக இயக்குனர் டாக்டர் ரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டு போட்டியினை துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேராசிரியர்கள் பிரபாகரன் தர்மேந்திரா லோகேஷ் பி டெக் துணைத் தலைவர் பாலாஜி மற்றும் உடற்கல்வி இயக்குனர் வடிவேல் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு போட்டியில் 1500 மீட்டர் 800 மீட்டர் 400 மீட்டர் 100 மீட்டர் குண்டு எறிதல் வட்டி எறிதல் நீளம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக ஐஏஎஸ் டி விளையாட்டு மாணாக்கர்கள் ஓட்டமாக வந்து விளையாட்டு ஜோதியினை ஏற்றி வைத்தனர் தொடர்ந்து விளையாட்டு விழாவிற்கான உறுதி மொழியும் இயக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நடைபெற்ற விளையாட்டு விழாவில் பங்கேற்ற மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர். ரிஜிஸ்டர் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கி பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்களுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம்
சோனா கல்வி நிறுவன விளையாட்டு விழா 2025
11வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு பேரணி
அதிமுக உறுப்பினர் அலுவலகத்தில் நீர்மோர் பந்தல்
கோகுலாஷ்டமியை முன்னிட்டு கிருஷ்ணர்சிலைகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனி

தேனியில் தாட்கோ சார்பாக தொழில்முனைவுத் திட்டம்

October 2, 2025
58 Views
மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள்
வசந்த மண்டப ஊஞ்சல் சேவையில் முருகப் பெருமான்
புதுக்கடை தாமிரபரணி ஆற்றில் கழிவு
விஐடி பல்கலைக்கழகத்தில், இரத்ததானம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account