By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு
சிவகங்கை

அருள்மிகு ஶ்ரீவாணிக் கருப்பணசாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் திரைப்பட நடிகர் சூரி பங்கேற்பு

Last updated: July 9, 2025 12:06 pm
July 9, 2025
56 Views
Share
SHARE

திருப்புவனம், ஜூலை 09 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொக்கநாதிருப்பு கிராமத்தில் அருள் பாளித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வாணிக் கருப்பண சுவாமி திருக்கோயில் நூதன இராஜ கோபுர அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா கடந்த 26.06.25 அன்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து‌‌ 05.07.25 சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில் சிவாச்சாரியார் கீழ வெள்ளூர் மணிகண்டன் சுவாமிகள் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க முதற்கால பூஜை மங்கள இசையுடன் தீர்த்த பூஜை யாகசாலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 06.07.25 ஞாயிற்றுக்கிழமை காலை 8.35 மணியளவில் இரண்டாம் கால பூஜை மங்கள இசையுடன் ஸ்ரீ ஹரித்ர கணபதி பூஜை சங்கல்பம் புண்யாக வாசணம் ஜெப பாராயணம் மூலமந்திரம் முழங்க மஹா பூர்ணாஹூதி தூப தீப ஆராதனைகள் நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக 07.07.25 திங்கட்கிழமை காலை சுமார் 09.30 மணியளவில் பூர்ணாஹூதியுடன் யாகசாலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கடம் புறப்பாடாகி திருக்கோயிலை சுற்றி வலம் வந்து அதிர் வேட்டுக்களுடன் மேள தாளங்கள் முழங்க பக்தர்களின் விண்ணதிரும் கரகோஷத்துடன் கும்பத்தின் மேல் கருடாழ்வார் ஆசியுடன் சிவாச்சாரியார்களால் புனித நீர் ஊற்றப்பட்டது. அப்போது வானத்தில் கருடன் கோயிலை சுற்றி வட்டமிட்டது. பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னர் தரிசனம் காண கூடியிருந்த பக்தர்கள் மீது புனித தீர்த்த வாரி தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு பக்தர்கள் முன்னிலையில் 18 வகையான சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

இங்கு திரைப்பட நடிகர் சூரி வருகை புரிந்தார். அவருக்கு கிராமத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் சிறப்பு தரிசனம் செய்தார். சூரி
விழாவிற்கு வருகை புரிந்த பத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு சொக்கநாதிருப்பு கிராமத்தின் சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் இந்த விழாவில் பங்கேற்க இதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பெருந்திரளாக வருகை புரிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழா நடைபெறுவதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளனர்.
மின்சாரத் துறையின் சார்பில் தடை இல்லாத அளவுக்கு மின் விநியோகம் செய்திருந்தனர். தீயணைப்புத் துறையின் சார்பில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் இருந்தது.

மேலும் இந்த விழாவில் பக்தர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் மானாமதுரை
உதவி கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில் பழையனூர் காவல் நிலையம் சார்பாக
காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் மேற்பார்வையில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு பக்தர்கள் வந்த வாகனங்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாத வகையில் தீவிர கண்காணிப்பு பணியில்
பழையனூர் காவல் நிலையம் போலீசார் சிறப்பாக செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சொக்கநாதிருப்பு கிராமத்தின் சார்பில் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மண்டல வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து கையில் பதாகைகளுடன் வந்த கிராம மக்களால் பரபரப்பு
வேலுநாச்சியாரின் தோழி குயிலிக்குசிலை
சிவகங்கை திமுக புதிய பொறுப்பாளருக்கு வாழ்த்து
தனிநபர் ஆக்கிரமித்த விவசாய நிலங்களை மீட்க கோரி கிராம மக்கள் கோட்டாட்சியரிடம் மனு
வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கடன் கொடுக்க மறுத்தவரை கார் ஏற்றிக் கொல்ல முயற்சி

March 15, 2025
43 Views
விளாத்திகுளம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200 விவசாயிகள் கைது
கல்வி மாணவிகளுக்கு கள ஆய்வு பயிற்சி வாய்ஸ் ஆப்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் தியானம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account