By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு
கனஂனியாகுமரி

கொல்லங்கோட்டில் கட்டுமான தொழிலாளர் சங்க மாநாடு

Last updated: July 1, 2025 7:01 pm
July 1, 2025
50 Views
Share
SHARE

கொல்லங்கோடு, ஜுலை 1 –

இந்தியா கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் கொல்லங்கோடு வட்டார மாநாடு, கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்ட்ரில் வைத்து நடைபெற்றது. மாநாட்டு கொடியை முதிர்ந்த கட்டுமான தொழிலாளி சி. வேலப்பன் ஆசாரி ஏற்றி வைத்தார். வட்டாரத் தலைவர் ஏ. ராஜன் தலைமை தாங்கினார். எஸ். ஷிபிலா அஞ்சலி தீர்மானமும் டி. ஜாண்விக்டர் வரவேற்புரையாற்றினார்.

சி ஐ டி யு மாவட்டத் துணைத் தலைவர் பி. விஜய மோகனன் மாநாட்டை துவக்கி வைத்தார். வட்டாரச் செயலாளர் பி. கிறிஸ்துதாஸ் வேலை அறிக்கை சமர்ப்பித்தார். வரவுசெலவு கணக்கினை வட்டார பொருளர் டி.எஸ். அஜித்குமார் வாசித்தார். சங்கத்தின் மாவட்ட செயலாளர் கே.பி. பெருமாள் புதிய வட்டாரக் குழுவை அறிமுகம் செய்து வைத்து நிறைவுரையாற்றினார்.

புதிய தலைவராக எ. ராஜன், செயலாளர் பி. கிறிஸ்துதாஸ், பொருளாளர் டி.எஸ். அஜித் குமார், துணைத்தலைவர்களாக ஒய். ஆமோஸ், கே. ஸ்டீபன், எஸ். ஷிபிலா, பி. கிறிஸ்துதாஸ், பி. ராதாகிருஷ்ணன் ஆசாரி, துணைச் செயலாளர்களாக டி. ஜாண் விக்டர், எஸ். வேலப்பன் ஆசாரி, எம். மஞ்சு, வட்டாரக்குழு உறுப்பினர்களாக டி. சிவன், எம்.பி. பிரான்சிஸ், ஏ. சோபி, வில்சன், எச். சரோஜினி, யசோதா தேர்வு செய்யப்பட்டனர். கே. ஸ்டீபன் மாநாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
கருங்கலில் காங்கிரஸ் சார்பில் காந்தி 157வது பிறந்தநாள் மற்றும் காமராஜர் 50வது நினைவு தினம் அனுசரிப்பு
குளச்சலில் 4 டெம்போக்களில் பேட்டரிகள் திருட்டு; மர்ம நபருக்கு போலீஸ் வலை
திருவட்டார் அருகே ஆற்றூர் ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்கப்படுமா?
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்

December 20, 2025
37 Views
என்ஐஆர்எப் 2025; இந்தியா தரவரிசைப் பட்டியல் கலசலிங்கம் பல்கலை 28-வது இடம்
ஈரோட்டில் மத்திய அரசை கண்டித்து ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டம்
கல்லூரி மாணவி உட்பட மூன்று பேரை தாக்கிய
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account