By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு
கனஂனியாகுமரி

உயிர்பலி வாங்க காத்திருக்கும் பழுதடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்; மாநகராட்சி ஆணையரிடம் ஏஜேஎம் பவுண்டேஷன் மனு

Last updated: July 1, 2025 6:32 pm
July 1, 2025
27 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 1 –

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையரை ஏஜேஎம் பவுண்டேஷன் நிறுவனத் தலைவர் ஜெகநாதன் தலைமையில் அதன் நிர்வாகிகள் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: நாங்கள் எங்களுடைய ஏஜேஎம் பவுண்டேசன் அமைப்பு சார்பாக சாலை விபத்துகள் ஏற்படக்கூடாது என்ற நோக்கத்தில் விபத்து ஏற்பட காரணமான காரணிகளை கண்டறிந்து மாவட்ட மற்றும் மாநகர நிர்வாகத்தின் கவனித்திற்கு கொண்டு வருகின்றோம்.

அந்த வகையில் கோணம் சந்திப்பு பகுதியில் இருந்து தொல்லவிளை செல்லும் ஆற்றங்கரையோர சாலையில் இருந்து செல்லும் கிளைச்சாலை சந்திப்பு பகுதியில் ஆற்றின் கரையோரம் 4 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த சாலை எப்பொழுதும் வண்டிகளும், கனரக வாகனங்களும் செல்லும் முக்கிய சாலையாகும். குறிப்பாக அருகில் ஸ்போர்ட்ஸ் அகாடமி இருப்பதால் சிறுவர்கள் அதிகமாக பயன்படுத்தும் சாலை ஆகும். இந்த சந்திப்பு பகுதியில் சாலையில் பள்ளம் இருப்பது வாகன ஓட்டிகளின் பார்வையில் தெரியாத காரணத்தினால் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

தற்போது இந்த பள்ளத்தை சுற்றி பெரும் கற்கள் வைத்து விபத்து பகுதி என்று அடையாளப்படுத்தி உள்ளனர். ஆகவே உயிர்ப்பலி வாங்க துடிக்கும் இந்த ஆபத்தான சாலையை உடனே சீரமைக்க நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

61 நாட்கள் மீன் பிடித்தடைக் காலம் இன்று முதல் அமல்
தீ பற்றிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் 7 -ம் ஆண்டு ஆயுத பூஜை
4 வழி சாலையோரம் கொட்டப்படும் கேரள கழிவுகள்
அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற இரு பெரும் விழா: துணை மேயர் பங்கேற்பு.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் நாட்டின் 79 வது தேசிய கொடியை ஏற்றினார் மருத்துவமனை முதல்வர்

August 15, 2025
17 Views
வளர்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில்பார்வையிட்டு ஆய்வு
நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என கோவிந்தராஜ் கோரிக்கை
பாஜக ஒன்றிய செயலாளர் உட்பட மாற்றுக் கட்சியை சேர்ந்த 500 பேர் திமுகவில் இணைந்தனர்
பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account