By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
கனஂனியாகுமரி

மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்

Last updated: June 30, 2025 5:56 pm
June 30, 2025
36 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 30 –

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி, மெதுகும்மல் ஊராட்சிக்குட்பட்ட தையாலுமூடு சோதனைச்சாவடி – கிழங்குவிளை – வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைத்து பல வருடங்கள் ஆகியதாலும் கடந்த 12-11-2021 அன்று ஏற்பட்ட புயல் மற்றும் பெரு கனமழையினாலும் சாலைகளின் பக்கச்சுவர்கள் இடிந்து விழுந்தும் சாலைகள் மிகவும் மோசமான நிலையில் பழுதடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்பட்டது.

இதனால் பழுதடைந்த இந்த சாலைகளை உடனடியாக முன்னுரிமை வழங்கி சீரமைக்க வேண்டும் என்று கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமார் தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் சாலை சீரமைக்க சீரமைக்க மொத்தம் ரூ.84.50 லட்சம் முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாடு திட்டத்தின் (MGSMT) கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று தையாலுமூடு சோதனைச்சாவடி – கிழங்குவிளை வேளார்குடி (முப்பந்திகோணம்) சாலை, கோழிவிளை ஏலூர்காடு ஆகிய இரண்டு சாலைகளையும் சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முஞ்சிறை மேற்கு வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜய குமார், மெதுகும்மல் ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வராஜ், மெதுகும்மல் ஊராட்சி கிளை காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் ஷாஜி, பிரமில் பேலிஸ், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் லூயிஸ், ஊராட்சி ஒன்றிய பொறியாளர்கள் வினிஸ், சாந்தினி, காங்கிரஸ் ஓபிசி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்வர்ட், முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ராஜேஸ்வரி, நிர்வாகிகள் ஸ்டீபன், பகவத், சபரி குமார், ராஜேஷ், விஜின் முன்சிறை வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜின் குமார், கிள்ளியூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் விஜின் மற்றும் பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்குளம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்கள் கழிப்பறைகள் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
திருநங்கையர்களுடன் தேர்தல் விழிப்புணர்வு: கலெக்டர் பங்கேற்பு
நாகர்கோவில் – திருவனந்தபுரம் இடையே 3வது ரயில் பாதை
டெண்டர் விட்ட பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும்
ஈரானில் உள்ள தமிழக மீனவர்களை மீட்டு இந்தியா கொண்டுவர ஜஸ்டின் ஆன்டணி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் கைதி தற்கொலை முயற்சி

November 21, 2025
21 Views
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வுக் குழு கூட்டம் : விஜய் வசந்த் எம் பி பங்கேற்பு
பதிவாளரை தாக்கியவரை தேடும் போலீஸ்
ஸத் வித்தியா அறக்கட்டளை சார்பில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவின் துவக்க விழா
மாநிலங்களைக் கடந்த மனிதநேயம்!!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account