By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்
கனஂனியாகுமரி

இரணியல் அருகே 13 வயது மகளுடன் தம்பதி மாயம்

Last updated: June 28, 2025 9:36 pm
June 28, 2025
27 Views
Share
SHARE

இரணியல், ஜூன் 28 –

இரணியல் அருகே மாடத் தட்டு விளை பகுதியை சேர்ந்தவர் அனீஸ் குமார். இவர் கொத்தனார். இவரது மனைவி சோனியா. இந்த தம்பதிக்கு 13 வயதில் 9-ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர்களை அருகில் வசிக்கும் சோனியா தாயார் ரோஸ் மேரி அடிக்கடி சென்று பார்ப்பது வழக்கம். கடந்த மே மாதம் 16-ம் தேதி ரோஸ்மேரி சென்றபோது சுகன்யா, அனிஷ் குமார் ஆகிய இரண்டு பேரும் சோகமாக இருந்துள்ளனர். இந்த நிலையில் மாலையில் சுகன்யாவின் சகோதரி போன் செய்தபோது சுவிட்ச் ஆப் என்று வந்துள்ளது.

இதனிடைய அந்த பகுதியில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் மூன்று பேரையும் அடுத்த நாள் வேளாங்கண்ணியில் பார்த்து உள்ளனர். அப்போது ஒரு வாரம் சுற்றுலா வந்ததாகவும் பின்னர் வீடு திரும்ப உள்ளதாக கூறியுள்ளனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வீடு திரும்பவில்லை. ஜூன் 2-ம் தேதி பள்ளி திறந்த போதும் மாணவி பள்ளிக்கு அனுப்பவும் ஊருக்கு வரவில்லை. இதனால் பதற்றம் அடைந்த குடும்பத்தினர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து ரோஸ்மேரி இரணியில் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே மலையில் பொக்லைன் சரிந்து தொழிலாளி பலி
சொகுசு கார் இருசக்கர வாகனத்தில் மோதி கோர விபத்து
குளச்சல் அருகே 34 ஆயிரம் பணத்துடன் கணவர் திடீர் மாயம்; மனைவி புகார்
திருவட்டார் வட்ட பழங்குடியின மக்களை நேரில் சந்தித்த மாவட்ட ஆட்சித்தலைவர்
12 உண்டியல்களை எண்ணும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

September 29, 2025
14 Views
அண்ணாவின் திருவுருவப்படத்திற்கு மாலை
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
311 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account