By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரி

கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு

Last updated: June 28, 2025 11:24 am
June 28, 2025
29 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 28 –

கொல்லங்கோடு அருகே அடைக்காக்குழி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65). ஜூன் 23 அன்று இரவு சுமார் 8:15 மணியளவில் ராஜேந்திரன் கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். செங்கவிளை – ஊரம்பு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் திடீரென ராஜேந்திரன் மீது மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த ராஜேந்திரன் திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ராஜேந்திரன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள். இது குறித்த புகாரின் பேரில் கொல்லங்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து ராஜேந்திரன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற பைக்கை ஓட்டி வந்த நபரை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே கடன் தவணைக்காக வங்கி ஊழியர்கள் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியதால் தொழிலாளி தற்கொலை
1 கிலோ கஞ்சா பறிமுதல்; நான்கு பேர் கைது
குழித்துறை அருகே இளைஞரை தாக்கி தங்க நகை, செல்போன் பறிப்பு – 6 பேர் மீது வழக்கு
தோட்ட தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்
திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

உதவிக் கரங்கள் அறக்கட்டளை 10ம் ஆண்டு துவக்க விழா

August 14, 2024
112 Views
டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பங்கேற்பு !!
மாரியம்மன் கோவிலில் 48ஆம் நாள் மண்டல பூஜை
குருதிக்கொடை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியஜோயாலுக்காஸ் ஜுவல்லரி நிறுவனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account