By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு
கிருஷ்ணகிரி

மகனிடமிருந்து சொத்தை மீட்டு தரக்கோரி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் தாய்,தந்தை கோரிக்கை மனு

Last updated: June 26, 2025 3:34 pm
June 26, 2025
32 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 26 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர குறை தீர்வு நாள் கூட்டத்தில் மகனிடம் இருந்து சொத்தை மீட்டு தரக்கோரி தாய், தந்தை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கோவிந்தாபுரம் கெடகானூர் கிராமத்தில் வசித்து வரும் தங்கவேல், சென்னம்மாள் ஆகியோருக்கு கௌரம்மாள், கோவிந்தம்மாள் என இரு மகள்களும் சக்கரவர்த்தி, குகானந்தன், நாராயணன் ஆகிய மூன்று மகன்களும் உள்ளனர்.

இந்நிலையில் இரண்டு ஏக்கர் நிலம், கிணறு ஆகிய சொத்துக்களை ஊத்தங்கரை சார்பதிவாளர் அலுவலகத்திற்கு குகானந்தன் அழைத்துச் சென்று மிரட்டி எழுதி வாங்கியதாகவும் சொத்துகள் அனைத்தும் உங்களிடமே இருக்கும் என சொல்லி பொய்யாக நிலத்தை எழுதி வாங்கிவிட்டார். மேலும் எங்களிடமிருந்து ஏமாற்றிய சொத்தினை திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் மற்றும் கோவிந்தராஜ் ஆகியோர் சொத்தினை கிரயம் பெற்று விட்டதாக கூறி அளக்க வந்தனர். அப்போதுதான் எனது சொத்து விற்கப்பட்டதாக அறிந்தேன்.

இந்நிலையில் சொத்தினை நாங்கள் வாங்கி விட்டோம் இது அளக்க வேண்டும் என்று அடாவடி செய்து அடிக்க வருகிறார்கள் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் தனது மகனிடமிருந்தும் அடாவடி செய்பவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொண்டு சொத்தினை மீட்டுத் தர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்த பிறகு செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டிராக்டர் இரு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விவசாயி பலி
கிருஷ்ணகிரி மாவட்ட “மா” முத்தரப்பு கூட்டம்
ஸ்ரீ ஜான் ஜருகு முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் எஸ்.பி ஆய்வு
மாரியம்மன் கோவில் பூட்டை உடைத்து கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூரில் நியாயவிலைக் கடை

September 9, 2024
63 Views
சங்கம் சார்பில் உண்ணாவிரதம் போராட்டம்
வல்லம் கிராமம் குமரன் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர்
ஏஜேஎம் பவுண்டேஷன் மற்றும் கல்லூரி இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account