By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்
கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

Last updated: June 24, 2025 2:55 pm
June 24, 2025
55 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜுன் 24 –

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பணியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி மற்றும் ஜெகதாப் ஸ்ரீ மங்கள மஹா பிரத்தியங்கிரா காளி பீடம் டிரஸ்ட், கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஜெகதாப் சக்தி ஸ்ரீ பிரகாஷ் சுவாமிகள் ஏற்பாட்டில் ரெட் கிராஸ் மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், திருவள்ளுவர் பத்திரிகையாளர்கள் சங்க கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் எஸ். மதியழகன் ஆகியோர் முன்னிலையில் முகாமினை தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெ.கே. கிருபாகரன் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோவை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் எஸ்.என்.நிஷி தலைமையில் மருத்துவக் குழுவினர் பொது மக்களை பரிசோதித்து கண் புரை அறுவை சிகிச்சைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களை கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தூர்வாரும் பணிகள்
பள்ளியில் மக்களுடன் முதல்வர் திட்டம்
அரசு ஆடவர் கலைக்கல்லூரி வளாகத்தில்
சென்னை ஆயுதப்படை காவலர் சாலை விபத்தில் உயிரிழப்பு: சொந்த ஊரில் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!
போச்சம்பள்ளி அருகே ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்ட ஜூனியர் ரெட் கிராஸ் கவுன்சிலருக்கான ஒரு நாள் சிறப்பு பயிற்சி முகாம்

July 28, 2025
59 Views
பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு என பெயர் சூட்டிய நாள்
எம்.எல்.ஏ.,தளவாய்சுந்தரம் பொங்கல் வாழ்த்துச் செய்தி
கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியரிடம் தாய் மனு
பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சார்பில் புத்தகத் திருவிழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account