By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > அரசியல் > நாடாளுமன்ற தேர்தல்-2024 > வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி
அரசியல்நாடாளுமன்ற தேர்தல்-2024

வெற்றியின் முகட்டில் நிற்கிறது இண்டியா கூட்டணி

Last updated: June 2, 2024 2:01 pm
June 2, 2024
137 Views
Share
SHARE

சென்னை: 

நாடு முழு­வ­தும் 8 மாநி­லங்­க­ளில் உள்ள 57 தொகு­தி­க­ளில் இறுதி கட்­ட­மாக மக்­க­ளவை தேர்­தல் வாக்­குப்­ப­திவு இன்று (ஜூன் 1) நடை­பெற்று வரும் சூழ­லில், ‘வெற்­றி­யின் முகட்­டில் நிற்­கி­றது இண்­டியா கூட்­டணி’ என தமி­ழக முதல்­வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் சமூ­க­வ­லை­த­ளத்­தில் பதி­விட்­டுள்­ளார்.

அவ­ரு­டைய எக்ஸ் பதி­வில், “பாஜக.,வின் பத்­தண்­டு­கால பாசிச ஆட்­சியை வீழ்த்தி, இந்­தி­யா­ வைக் காக்க உரு­வாக்­கப்­பட்ட இண்­டியா கூட்­ட ணி, மக்­க­ளின் எதிர்­பா ர்ப்பை பூர்த்தி செய்து, வெ ற்­றி­யின் முகட்­டில் நிற்­கி­றது.

தன்னை எதிர்க்க யாருமே இல்லை என்ற மம­தை­யில் இருந்த பாஜக.,வுக்கு எதி­ராக, ஜன­நா­ய­கச் சக்­தி­க­ளின் மாபெ­ரும் அணி­தி­ர­ளாக அது அமைந்­தி­ருக்­கி­றது.

இந்­திய மக்­கள் அனை­வ­ருக்­கும் நம்­பிக்கை தரும் அணி­யாக, தேர்­தல் களத்­தில் அமைந்­தி­ருக்­கி­றது.

தங்­க­ளது இடை­வி­டாத பரப்­பு­ரை­யின் மூலம் இண்­டியா கூட்­ட­ணி­யின் முன்­ன­ணித் தலை­வர்­கள், பாஜக உரு­வாக்­கிய போலி பிம்­பத்தை மக்­கள் மன்­றத்­தில் உடைத்­தெ­றிந்து இருக்­கி­றோம். இண்­டியா கூட்­ட­ணி­யின் வெற்­றிச் செய்­திக்கு இன்­னும் மூன்று நாட்­களே உள்­ளன.

வாக்கு எண்­ணிக்­கை­யின் போது அதி­க­மான விழிப்­பு­ணர்­வு­டன் இண்­டியா கூட்­டணி செயல்­வீ­ரர்­கள் இருக்க வேண்­டும் எனக் கேட்­டுக் கொள்­கி­றேன்.

ஜூன் 4 – இந்­தி­யா­வின் புதிய விடி­ய­லுக்­கான தொடக்­க­மாக அமை­யும். இது தொடர்­பாக இண்­டியா கூட்­டணி தலை­வர்­கள் பங்­கேற்­கும் கூட்­டத்­தில் திமுக சார்­பில் கழ­கப் பொரு­ளா­ள­ரும் – நாடா­ளு­மன்­றக் கழ­கக் குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு பங்­கேற்­கி­றார். 

பாசிச பாஜக வீழட்­டும்! இந்­தியா வெல்­லட்­டும்!” எனக் குறிப்­பிட்­டு ள்­ளார். உறு­திப்­ப­டுத்­திய முதல்­வர்.

இண்­டியா கூட்­டணி தலை­வர்­கள் அடுத்த கட்ட நகர்­வு­கள் தொடர்­பாக  நேற்று (சனிக்­கி­ழமை) மாலை 3 மணிக்கு டெல்­லி­யில் காங்­கி­ரஸ் தேசிய தலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்கே வீட்­டில் அவ­ரது தலை­மை­யில் ஆலோ­ ச­னைக் கூட்­டம் நடத்தினர்.  இக்­கூட்­டத்­தில், கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, டெல்லி முதல்­வர் அர்­விந்த் கேஜ்­ரி­வால் உள்­ளிட்ட இண்­டியா கூட்­டணி தலை­வர்­கள் பங்­கேற்றனர்.

இறு­திக் கட்ட வாக்­குப் பதிவு உள்­ளிட்ட பல்­வேறு கார­ணங்­க­ளால் மேற்கு வங்க முதல்­வர் மம்தா பா னர்ஜி இந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்­க­வில்லை.  

இ்ந்நிலை­யில், இண்­டியா கூட்­டணி உரு­வா­கு­வ­தில் முக்­கிய பங்­காற்­றிய திமுக தலை­வ­ரும், தமி­ழக முதல்­வ­ரு­மான மு.க. ஸ்டாலின்,

திமுக பொரு­ளா­ளர் டி.ஆர்.பாலு­வும் இந்­தக் கூட்­டத்­தில் பங்­கேற்க உள்­ள­தா­க­வும், இதற்­காக முதல்­வர் ஜூன் 1-ம் தேதி காலை 7 மணிக்கு டெல்லி புறப்­ப­டு­கி­றார் என்­றும் கூறப்­பட்­டது.

இந்­நி­லை­யில்  , முதல்­வ­ரின் டெல்லி பய­ணம் ரத்து செய்­யப்­பட்­டுள்­ள­தாக தக­வல்­கள் வெளி­யா­னது. இந்­நி­லை­யில் அதனை உறு­திப்­ப­டுத்­தும் வகை­யில் , “இண்­டியா கூட்­டணி தலை­வர்­கள் பங்­கேற்­கும் கூட்­டத்­தில் திமுக சார்­பில் கழ­கப் பொரு­ளா­ள­ரும் – நாடா­ளு­மன்­றக் கழ­கக் குழுத் தலை­வ­ரு­மான டி.ஆர்.பாலு பங்­கேற்­கி­றார்.”

விளம்பரம்

You Might Also Like

அதிமுகவில் புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம்!!
திருச்சியில் காங்கிரஸ் எம்பி கிறிஸ்டோபர் திலக் பேட்டி
முதலுதவி சமூக நல அறக்கட்டளை சார்பில் பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருக்கு வாழ்த்து!!!
சாலையில் விறகு அடுப்பு வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டம்!!
மாற்றுக் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஒருநூறாம்வயலில் காட்டு பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

June 25, 2026
41 Views
அபிவிருத்தி சங்க பதவியேற்பு விழா ராஜா எம் எல் ஏ பங்கேற்பு
கோவை பூ மார்க்கெட் கடை ஏலம்
வேல்மாறல் சேவா அறக்கட்டளை நடத்தும் வேல்மாறல் மற்றும் திருப்புகழ் வழிபாடு நிகழ்ச்சி
நாகர்கோவிலுக்கு வந்த விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் 10 கிலோ கஞ்சா சிக்கியது: ரயில்வே போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account