By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
அரசியல்தென்காசிமாவட்டம்

திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

Last updated: June 2, 2024 10:13 am
June 2, 2024
93 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் 

தென்காசிநாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ராணி ஸ்ரீகுமார் போட்டியிட்டார் வருகிற நாலாம் தேதி அன்று தென்காசி அருகே உள்ள தனியார் கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் வைத்து தென்காசி நாடாளுமன்ற தொகுதி திமுக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெயபாலன் தலைமை வகித்தார் வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் முன்னிலை வகித்தார் கூட்டத்தில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பங்கேற்று முகவர்களுக்கு வாக்கு எண்ணிக்கை மையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கி பேசியதாவது வாக்கு எண்ணிக்கை நடைபெறக் கூடிய 4ம் தேதிக்கு முதல் நாள் 3ம் தேதி இரவு 7 மணி அளவில் மாவட்ட செயலாளர் கூறும் இடத்திற்கு அனைத்து முகவர்களும் வரவேண்டும் அங்கு இரவு உணவு மற்றும் காலையில் குளித்து புறப்படுவதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்து 6 மணி அளவில் புறப்பட்டு 6.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு சென்று 7 மணிக்கு அனைவரும் அவர்களுக்கான வாக்கு என்னும் இடத்தில் அமர்ந்து இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட 3 கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் இடத்தில் முன் வரிசையில் அமர முடியும் ஆகவே குறித்த நேரத்திற்கு வந்து அனைவரும் அமர வேண்டும். மற்ற இரு கட்சிகளுடைய முகவர்கள் உரசுவார்கள் நாம் அனைவரும் அமைதி காத்து பொறுமையுடன் இருக்க வேண்டும் இல்லையென்றால் வாக்கு எண்ணிக்கை இரவு 12 மணி அதிகாலை வரை கூட காத்திருக்கக்கூடிய நிலை ஏற்படும் எனவே அமைதியாக இருந்து வாக்கு எண்ணிக்கையில் நாம் வெற்றி பெற்று முதல்வரிடம் வெற்றியோடு சமர்ப்பிக்க வேண்டும். வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தை பார்க்க கூடாது அந்தந்த சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குகள் எப்படி நமக்கு வருகிறது என்பதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் கடந்த தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற வேட்பாளர் 327 வாக்குகளில் தான் வெற்றி பெற்றார். இதேபோன்று விருதுநகர் தொகுதியில் மாணிக் தாவூர் வைகோ -வை விட 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆகவே அனைவரும் உன்னிப்பாக கவனித்து வாக்கு எண்ணிக்கையில் பங்கேற்க வேண்டும் வெற்றி ஒன்றே நமது குறிக்கோளாக இருந்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் முகவர்களுக்கு ஆலோசனை வழங்கி பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகவர்கள் பங்கேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா
தேவர்குளம் காவல் நிலையத்தில் நடந்து வரும் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை
18 படி கோட்டை கருப்பசாமி கோயில் வருடாந்திர உற்சவ பச்சை பல்லக்கு பவனி, தீா்த்தவாரி உற்சவ திருவிழா
நுள்ளிவிளை ரயில்வே பாலப்பணி துவக்கம்: போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

வெளிநாட்டிலிருந்து திரும்பிய வாலிபர் தற்கொலை

March 19, 2025
33 Views
அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போஸ்டர்கள்
20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா
பாஜக சார்பில் பண்டித் தீன தயாளன் 185 வது பிறந்தநாள்
நடுத்தர மக்களை மின்கட்டண உயர்வு பாதித்துள்ளது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account