By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்
சிவகங்கை

பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்

Last updated: June 21, 2025 10:51 am
June 21, 2025
44 Views
Share
SHARE

திருப்புவனம், ஜுன் 21 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றியம் பூவந்தி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஏனாதி காலனியில் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இரவில் வாகனம் மோதி மின் கம்பம் கீழே சாய்ந்துள்ளது. கீழே சாய்ந்து விழுந்த மின்கம்பத்தில் தற்போது வரை மின் வினியோகம் உள்ளது. இந்த விபத்து குறித்து பூவந்தி உதவி மின் பொறியாளரிடம் தகவல் தெரிவித்ததாகக் கூறுகின்றனர். ஆனால் இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்: மின்கம்பம் சாய்ந்து சுமார் ஒரு மாத காலத்திற்கு மேலாகிறது. பூவந்தி உதவி மின் பொறியாளரிடம் பலமுறை நடவடிக்கை எடுக்கக் கூறி தகவல் தெரிவித்தோம். ஆனால், இன்று வரை உடைந்து சாய்ந்த மின்கம்பத்தில் மின்விநியோகம் இருந்து வருகிறது. எங்கள் ஊரில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். தவறுதலாக யாராவது தெரியாத நபர்கள் அவ்வழியாக சென்றால் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எங்கள் கிராமத்தில் அனைவரும் கால்நடைகள் வளர்த்து வருகின்றோம். தவறுதலாக ஆடு மாடு சென்றாலே மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் அபாயம் உள்ளது. எனவே, புதிய மின் கம்பம் அமைத்து எங்கள் பகுதி மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் மற்றும் ஒரு மாத காலமாக ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பூவந்தி உதவி மின் பொறியாளர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அரசியல் கட்சியினருக்கு காரணம் கேட்கும் அறிவிப்பு
திமுக நிர்வாகி டி.ஆர்.பி ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை அதிமுக எம்.எல்.ஏ எஸ்.பி -யிடம் புகார்
ஸ்ரீ சின்னையன் கோவில் ஒவ்வொரு வருடமும் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா

January 18, 2025
146 Views
தஞ்சாவூரில் பால் உற்பத்தியாளர்களுடன் கலெக்டர் ஆலோசனை
நடுநிலை பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.
தருமபுரி மாவட்டம் மாரவாடியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account