By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேச்சிப்பாறை அணையில் 503 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பேச்சிப்பாறை அணையில் 503 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை
கனஂனியாகுமரி

பேச்சிப்பாறை அணையில் 503 கன அடி உபரி நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

Last updated: June 19, 2025 2:18 pm
June 19, 2025
42 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 19 –

குமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் தான் தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு 10 நாள் முன்பாகவே தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் வறண்டு கிடந்த நீர் உற்றுகள், ஆறுகள் மற்றும் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளிலும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. கோதையாறு, பரளியாறு, பழையாறு போன்றவற்றில் தண்ணீர் நிரம்பி ஓடுகிறது. முக்கிய அணையான பேச்சிப்பாறை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையில் இருந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் பாசனத்திற்காக தினமும் தண்ணீர் திறக்கப்பட்டது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 45.56 அடியை எட்டியது. அணைக்கு 1233 கன அடி நீர்வரத்து இருந்தது. விரைவாகக் கொள்ளளவு எட்டும் நிலையில் இருப்பதால் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் மறுகால் ஷெட்டர் வழியாக 526 கன அடி நீர் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் பாசன கால்வாய் வழியாக 503 கன அடி பாசன நீரும் திறந்து விடப்பட்டுள்ளதால் கோதையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளம் அதிக அளவில் செல்லுகிறது. எனவே கோதையாறு பாய்ந்து செல்லும் திற்பரப்பு, திருவரம்பு, திருவட்டாறு, குழித்துறை, தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆறுகளில் குளிக்கவோ கரையோரம் நின்று பார்க்கவோ செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே திருமண விழாவில் சிறுவனிடம் நகை பறித்த வாலிபர் கைது
நாகர்கோவிலில் ஒரே நாளில் 3 கடைகளில் துணிகரக் கொள்ளை; முகமூடி அணிந்த நபர்கள் கைவரிசை
ரயில்நிலையத்தில் தண்டவாளத்தில் கிடந்த ஆமை
நாகர்கோவில் அருகே ரயிலில் பாய்ந்து வக்கீல் குமஸ்தா தற்கொலை
காற்றாலை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இலவச மின்சாரத்தை ஒருநாளும் விட்டுக் கொடுக்க மாட்டோம்

June 20, 2024
99 Views
திண்டுக்கல் தேமுதிக மாநகர் மாவட்ட கழகம் சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா
“நந்தா’ படப்பாணியில் பொருட்கள் கொள்ளை
விளையாட்டு கட்டிடங்கள் துணை முதல்வர் உதயநிதி
பாஜக சிறுபான்மை அணி வேலூர் கபீர் பிறந்த நாள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account