By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்
ஈரோடுமாவட்டம்

பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக எடுத்து வர வேண்டும்

Last updated: June 2, 2024 10:04 am
June 2, 2024
98 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 1 

ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் உதவி தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் ஈரோடு கலெக்டர்அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது

அப்போது கலெக்டர் ராஜகோபால் சுன்கரா கூறியதாவது 

ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ம் தேதி நடைபெற உள்ளது நாடாளுமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணிக்கையானது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 84 மேஜைகளில் எண்ணப்பட உள்ளது எனவே உதவி தேர்தல் அதிகாரிகள் பாதுகாப்பு அறையில் இருந்து 

வாக்கு எண்ணும் அறைக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்புடன் கொண்டு வருவதற்கான நடவடிக்கையை  மேற்கொள்ள வேண்டும் ஒன்று முதல் 14 வரை உள்ள அனைத்து மேஜைகளிலும் வரிசை எண்  குறிப்பிடப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும் வாக்கு எண்ணிக்கையானது ஒவ்வொரு சுற்று முடிவிலும் அறிவிப்பு  பலகையில் முறையாக எழுதப்பட வேண்டும் 

வாக்கு எண்ணும் அறைக்கு  தேவையான குடிநீர்  இருக்கைகள் மற்றும் தற்காலிக கழிப்பறைகள் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்கள்  முகவர்களுக்கான தனி வழிகளையும் ஏற்பாடு செய்ய வேண்டும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியை இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி மேற்கொள்ள வேண்டும் 

இவ்வாறு அவர் கூறினார் 

கூட்டத்தில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் )ரகுநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை போட்டி
பூதேவி வீற்றிருக்கும் பழமையான பெருமாள் கோயில்
2வது கிளை திறப்பு விழா
சங்கர நாராயணர் திருக்கோவில் சுதந்திர தின பொது விருந்து
குழித்துறை பாலத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை சாணல் விவசாயிகளுக்குபயிர் காப்பீட்டு

July 26, 2024
84 Views
குழித்துறை பகுதிகளில் புகையிலை விற்ற பெண் உட்பட 2 பேர் கைது
ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா
ஈரோடு விஇடி கல்லூரியில் நோபல் உலக சாதனை
ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account