By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!
கோயம்புத்தூர்

பொள்ளாச்சியில் கடல் கன்னி பொருட்காட்சி துவக்கம்!!!

Last updated: June 14, 2025 3:46 pm
June 14, 2025
259 Views
Share
SHARE

கோவை, ஜூன் 14 –

பொள்ளாச்சி கோவை ரோடு வடக்கு பாளையம் பிரிவு, டாக்டர் ஜெகதீசன் மெமோரியல் மைதானத்தில் குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கண் கவர் வண்ணம் கடல் கன்னி பொருட்காட்சி துவங்கப்பட்டது. பொருட்காட்சியினை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி அவர்கள் மற்றும் திமுக தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் தளபதி முருகேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக பொள்ளாச்சி நகராட்சி மன்றத் தலைவர் சியாமளா நவநீத கிருஷ்ணன், பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய செயலாளர் மருதவேல், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், முன்னாள் ஆட்சி பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.என்.ரங்கநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். கடல் கன்னி கண்காட்சி சிறப்பம்சங்கள் குறித்து மேலாளர் மனோஜ் அவர்கள் கூறியதாவது: இந்த கண்காட்சியில் 200 மீட்டர் நீளமுள்ள கடல் மீன்கள் கண்காட்சி ஏற்பாடு செய்துள்ளோம்; கண் கவர் வண்ணம் வெளிநாட்டு கடல்கன்னி சாகசங்கள் போன்ற சிறப்பம்சங்கள் உள்ளது. குழந்தைகளை மகிழ்விக்கும் வண்ணம் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் உணவு ஸ்டால்கள் போன்றவை அமைந்துள்ளன எனக் கூறினார். மேலும் நிகழ்ச்சியில் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்காட்சியினைக் கண்டுகளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

டீசல் விலையை குறைக்க கோரி மத்திய மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அவர்களின் பிறந்தநாள் கொண்டாட்டம்
கோவை ஜீவாந்தா மகேஸ்வரி டெவலப்பர்ஸ் வில்லாக்கள் துவக்க விழா
சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல்
குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறைமாவட்டம்

ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டி

February 3, 2025
42 Views
வாக்கு என்னும் மையத்தினை மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ் பி ஆய்வு
ஆரல்வாய்மொழியில் இலவச கண் மருத்துவ முகாம்
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் சேவை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account