By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்
இராமநாதபுரம்

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் ஆதார், குடும்ப, வாக்காளர் அட்டை பெற ஜுன் 24ல் சிறப்பு முகாம் – கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் தகவல்

Last updated: June 14, 2025 12:41 pm
June 14, 2025
66 Views
Share
SHARE

ராமநாதபுரம், ஜுன் 14 –

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும் சமூக அங்கீகாரத்தையும் உறுதி செய்யும் நோக்குடன் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக 2008 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் அமைக்கப்பட்டது. இந்த முன்னோடி முயற்சி மூலம் கண்ணியமான வாழ்க்கை வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. திருநங்கைகள் நல வாரியத்தின் மூலம் திருநங்கை/திருநம்பி/இடைப்பாலினருக்கு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுய தொழில் துவங்க மானியத் தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியம், சுய உதவிக் குழு பயிற்சி மற்றும் மானியத் தொகை, காப்பீடு திட்ட அட்டை, இலவச தையல் இயந்திரங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் திருநங்கைகள்/திருநம்பி/இடை பாலினருக்கு ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஒரே இடத்தில் வழங்கிட ஏதுவாக வருவாய்த்துறை, சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நலத்துறை ஆகியவை ஒருங்கிணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து திருநங்கைகள்/திருநம்பி/இடைபாலினருக்கு சிறப்பு முகாம் ஆனது ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சித் தலைவர் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜுன் 24 ம் தேதி காலை 10 மணி அளவில் மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள கூட்டம் அரங்கில் நடைபெற உள்ளது. இம்முகாமில் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த திருநங்கைகள்/திரு நம்பி/இடைபாலினர் அனைவரும் தங்களிடம் உள்ள அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் ஆவணங்கள் பெற வேண்டியவர்களும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் வள்ளலார் ஆலோசனை
போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஏர்வாடி தர்ஹா போலீசார் சிறை
ராமேசுவரத்தில் பள்ளி மாணவி குத்தி கொலை; பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க பா.ம.க கோரிக்கை
இராமநாதபுரம் மாவட்டம் BS6 ரக 7 புதிய பேருந்து
முத்தாலம்மன் கோவில் பங்குனி திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மனைவிக்கு கத்தி குத்து கணவருக்கு போலீஸ் வலை

September 24, 2024
66 Views
குமரி மருத்துவ மாணவி திடீர் மாயம்: தந்தை போலீசில் புகார்
தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
மணப்பாறை: திமுக ஒன்றிய செயலாளர் அதிரடி கைது
துறை சார்ந்த அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account