By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்
கனஂனியாகுமரி

கடலையும் நிலத்தையும் அழிக்கும் அரசின் அழிவுத் திட்டங்களை எதிர்த்து சின்னமுட்டத்தில் கடல் முற்றுகைப் போராட்டம்

Last updated: June 12, 2025 6:33 pm
June 12, 2025
147 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 12 –

ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் திட்டம், கடலில் கனிம மணல் எடுக்கும் திட்டம், கடலில் காற்றாலை அமைக்கும் திட்டம், கப்பல்களால் ஏற்படும் ஆபத்தான விபத்துகள் போன்றவற்றால் கடலையும் கடற்கரையையும் விவசாய நிலங்களையும் பாதுகாக்க சின்னமுட்டம் துறைமுகத்தில் கடலில் இறங்கி கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்திற்கு சின்னமுட்டம் பங்குப்பேரவை துணைத்தலைவர் கமலஸ் தலைமையேற்றார். “அழிக்காதே, அழிக்காதே கடலையும் கடற்கரையையும் அழிக்காதே; இழப்பீடு வழங்கு, இழப்பீடு வழங்கு கப்பல் விபத்தால் மீனவ மக்கள் ஒவ்வொருவருக்கும் தலைக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்கு” என்று ஆண்களும் பெண்களும் கடலில் இறங்கி முழக்கமிட்டனர். மீன்பிடித்தொழிலாளர்கள் தங்கள் படகுகளில் கருப்புக் கொடிகட்டி “பாதுகாத்திடு, பாதுகாத்திடு கடலையும் கடலோடிகளையும் பாதுகாத்திடு” என்று முழக்கமிட்டு கடலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் . இப்போராட்டத்தை வாழ்த்தி கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்குநர் டங்ஸ்டன், சுற்றுச்சூழல் காப்பாளர் குழு ஒருங்கிணைப்பாளர் குறும்பனை பெர்லின் ஆகியோர் பேசினர். அவர்கள் உரையில் குமரி தெற்கு கடல்பகுதியில் 27155 ச.கி.மீ. பகுதியில் இயற்கை எரிவாயு எண்ணெய் எடுக்கும் திட்டத்தையும் தனுஷ்கோடி முதல் ராமேஸ்வரம் வரை கடலில் காற்றாலை அமைக்கும் திட்டத்தையும் கொல்லம் முதல் மன்னார் வளைகுடா வரை கடலில் அணுக்கனிமச் சுரங்கம் அமைக்கும் திட்டத்தையும் கிள்ளியூர் தாலுகா பகுதிகளில் 1144 ஹெக்டேர் நிலங்களில் அணுக்கனிமச் சுரங்கத் திட்டத்தையும் உடனே கைவிட வேண்டும் என்றும் கப்பல் விபத்தால் ஒரு தலைமுறையையே பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களுக்கு ஆளுக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இறுதியில் சின்னமுட்டம் பங்குத்தந்தை மேக்சன் நன்றிகூறி போராட்டத்தை முடித்து வைத்தார்.

விளம்பரம்

You Might Also Like

80 இலட்சம் செலவில் புதிய சாலை
குழந்தைகள் நலமுடன் வாழ தூக்க நேர்ச்சை
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க விவசாயிகள் கோரிக்கை
அஞ்சல் சேவைகளை மேம்படுத்த கிளை அஞ்சலகங்கள் தலைமை அஞ்சலகத்துடன் இணைப்பு: கோட்ட கண்காணிப்பாளர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ஜனவரி 19-ல் விளாத்துறை புதிய கிளை அஞ்சல் அலுவலகம் திறப்பு: கண்காணிப்பாளர் அறிவிப்பு

January 12, 2026
55 Views
டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க சிறப்பு ஏற்பாடு
அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு பழைய ஓய்வூதிய
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் 67-வது நினைவு நாள்
ஆக்கிரமிப்பு கடையை இடித்து அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக ஒன்றிய செயலாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account