By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு
தென்காசி

மேல நீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம் – மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ, டாக்டர் ராணிஸ்ரீ குமார் எம்பி பங்கேற்பு

Last updated: June 10, 2025 6:32 pm
June 10, 2025
73 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜூன் 10 –

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்தில் திமுக சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடுவக்குறிச்சி மைனர், நடுவக்குறிச்சி மேஜர், பட்டாடை கட்டி, கோ மருதபுரம் ஆகிய நான்கு வருவாய் கிராமங்களுக்கு கிராம சபைக்கு வழங்கப்பட்ட 900 ஏக்கர் நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. 45 ஆண்டுகள் கழித்து விவசாயிகள் பயன்பாட்டிற்கு தமிழக அரசு வழங்கியதால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்து மீண்டும் நிலங்கள் வழங்கிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விவசாயிகளின் கோரிக்கையை முதல்வர் அமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று கிராம மக்கள் விவசாயிகளுக்கு நிலம் கிடைக்க அனுமதி பெற்று தந்த மாவட்டச் செயலாளர் ராஜா எம் எல் ஏ, தமிழ்நாடு சர்வோதயா மண்டல மாவட்ட செயலாளர் வெள்ளத்துரை சுப்ரமணியன் ஆகியோர்களுக்கு பொதுமக்கள் சார்பில் நடுவக்குறிச்சியில் பாராட்டு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் சா.தங்கவேலு, ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், ராமச்சந்திரன் மாவட்டப் பொருளாளர் சரவணன், மதிமுக மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன், மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா, கிளைச் செயலாளர் சங்கர் சுப்பிரமணியன் மற்றும் மாவட்ட ஒன்றிய நகர கிளைக் கழக பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் விவசாய அணி அமைப்பாளர் சுந்தர்ராஜ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடப் பணிகளை ராஜா எம்எல்ஏ ஆய்வு
52 பயனாளிகளுக்கு 48 லட்சம் மதிப்பில் கடன் உதவி
திருமலை குமாரசுவாமி திருக்கோவில்அறங்காவலர் குழு தலைவராக அருணாசலம் பொறுப்பேற்பு
கடந்த இரண்டு நாட்களாக பெய்த வரலாறு காணாத கனமழை
கடையநல்லூரில் வால் போஸ்டரால் பரபரப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

துணை மின் நிலையங்களில் இன்று மின் தடை

October 19, 2024
184 Views
தருமபுரி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய வழித்தடங்கள் நீட்டிப்பு
மனித உரிமைகள் உறுதிமொழி ஏற்பு
இரயில்வே பணிகளை துரிதப்படுத்துவதற்கான கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது
கருத்தரிக்காமல் அவதிப்படும் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account