By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது
கோயம்புத்தூர்

சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது

Last updated: June 9, 2025 6:31 pm
June 9, 2025
45 Views
Share
SHARE

கோவை, ஜுன் 9 –

சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் சேரன் நகர் நியாய விலை கடைக்கு வழங்கப்பட்டன. சேரன் நகர், லட்சுமி நகர், தமிழ்மணி நகர், ஜிஐசி காலனி, உமா மகேஸ்வரி நகர், முருகன் லே அவுட், சுப்பையா நகர், ஆண்டாள் நகர் போன்ற பகுதிகளில் இருந்து வரும் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் இருக்கை வசதிகள் இல்லாமல் தவித்து வந்தனர். இதைப் போக்கும் வகையில் பயன்பாட்டிற்காக 10 இருக்கைகளும் ஒரு டீபாய், குடிநீர் வசதிகள், இளைஞர்களுக்கு கேரம் போர்டு மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. மேலும் பொதுமக்களுக்குத் திமுக அரசு செய்த சாதனை புத்தகங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு திமுக கோவை தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சேரன் நகர் சுரேஷ் அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை புறநகர் பகுதியில் ஏற்படும் விபத்தில் உயிரிழப்பை தடுக்க புதிய மருத்துவமனை கிளை துவக்கம்
ஆதிதிராவிடர் பழங்குடி இன மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்
கொடிசியாவில் அக்ரி இன்டெக்ஸ் 2025 என்ற விவசாய கண்காட்சி
திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் திடக்கழிவு மேலாண்மை புதிய நிறுவனத்தின் பணிகளை துவக்கிய போது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்!!

June 2, 2024
133 Views
முதலமைச்சரின் “இன்னுயிர் காப்போம்
திமுக மாணவரணி நிர்வாகிகளுக்கான நேர்காணல்
சைதை மேற்கு ஜோன்ஸ் சாலையில் அதிமுக சார்பாக நீர், மோர் பந்தல் திறப்பு
நாகர்கோவில் பார்வதிபுரத்தில் எம்ஜிஆர் சிலை உடைப்பு; தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் அதிமுக ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account