By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ
கனஂனியாகுமரி

இடிந்து விழுந்த அதிமுக நிர்வாகி வீடு. ரூ.5.50 லட்சம் வழங்கிய தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ

Last updated: June 9, 2025 12:55 pm
June 9, 2025
51 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, ஜூன் 9 –

ஆரல்வாய்மொழி, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த ஆரல்வாய்மொழி பேரூராட்சி 8-வது வார்டு அதிமுக கிளைச் செயலாளர் மனேகாரன் என்பவர் வீடு அண்மையில் பெய்த பலத்த மழையினால் இடிந்த விழுந்தது. இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சரும், குமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரத்திடம் வீட்டினை செப்பனிட்டுத் தரக் கோரிக்கை வைத்தார். கோரிக்கையினை ஏற்ற எம்.எல்.ஏ., தளவாய்சுந்தரம் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.5.50 இலட்சம் நிதி உதவி அளித்து, புதிதாகக் கட்டப்பட்ட காமராஜர் இல்லம் என்ற வீட்டினை நேற்று திறந்து வைத்துக் குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். அருகில் ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி மன்றத் தலைவரும், தோவாளை தெற்கு ஒன்றிய கழகச் செயலாளருமான முத்துக்குமார், ஆரல்வாய்மொழி சிறப்புநிலை பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் சுதாபாலகிருஷ்ணன், கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளரும், மாநகராட்சி கவுன்சிலருமான அக்சயா கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தீக்குளித்த வாலிபர் சிகிட்சை பலன் இன்றி உயிரிழப்பு
குளச்சல் சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் அலுவலர் ஆய்வு
குமரி மாவட்ட அளவில் பஜனை போட்டி; பௌர்ணமி பஜன்ஸ் சங்கத்திற்கு முதல் பரிசு
கன்னியாகுமரியில் நந்தினி- நிரஞ்சனா கைது
புதுக்கடை அருகே கிராம அலுவலக உதவியாளர் மற்றும் மனைவி மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று தாக்கிய வழக்கு: சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 25 வருடம் சிறை தண்டனை

January 24, 2026
76 Views
தொலையாவட்டம் முதியோர் இல்லத்தில் கலெக்டர் ஆய்வு
ஜெயா ஸ்பெஷாலிட்டி கிளினிக் திறப்பு விழா
தொண்டி பேரூராட்சியில் ரூ 20ஆயிரம் லஞ்சம்
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account