By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்
தென்காசி

பெண்களை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்தவர் கலைஞர் மகளிர் சுய உதவிக் குழு கூட்டத்தில் ராஜா எம்எல்ஏ புகழாரம்

Last updated: June 7, 2025 1:30 pm
June 7, 2025
52 Views
Share
SHARE

சங்கரன்கோவில், ஜுன் 7 –

சங்கரன்கோவிலில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கிய டாக்டர் கலைஞருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு திமுக மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில் பெண்களை சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வந்தவர் டாக்டர் கலைஞர். எப்பொழுதுமே பெண்கள் முன்னேற்றத்திற்காக உறுதுணையாக இருக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட சுய உதவிக் குழுக்களை உருவாக்கி அதன் மூலம் பெண்கள் உயர்ந்த நிலைக்கு வர உதவியவர் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர். அதே போல் தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி நடத்தி வரும் திராவிட மாடல் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞர் வழியில் பெண்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். மகளிர் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு அதிகளவு கடன் வழங்குதல் திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். மகளிருக்கு செய்து வரும் பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறி ராஜா எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மகளிர் சுய உதவிக் குழுவினர் மற்றும் மாவட்டப் பொருளாளர் சரவணன், நகரச் செயலாளர் பிரகாஷ் மற்றும் திமுக பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவஞ்சலி
அறிஞர் அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு
புத்தகப்பை இனிப்புகள் மற்றும் மதிய உணவு
தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சிவகங்கைமாவட்டம்

சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

April 22, 2025
62 Views
ஜன 23-ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில்
மீனவர்கள் குறித்த பொன் ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு சுரேஷ் ராஜன் பதிலடி
இந்தியன் இன்ஸ்டிடியூட் 65வது விளையாட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account