By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா
சென்னை

விளையாட்டுத் திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்பு விழா

Last updated: June 5, 2025 11:53 am
June 5, 2025
29 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 05
சென்னை தியாகராய நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வடபழனி, அம்மன் கோவில் தெரு, 130-அ வட்டத்தில் 03.06.2025 அன்று (சிம்ஸ் மருத்துவமனை பின்புறம்) சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.75 இலட்சம் மதிப்பீட்டில், விளையாட்டு திடல் மற்றும் சிறுவர் விளையாட்டு பூங்கா மறுசீரமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா தியாகராய நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி தலைமையில், தியாகராய நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் கே.ஏழுமலை முன்னிலையில் நடைபெற்றது.
இந்த விழாவில், கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநகராட்சி விளையாட்டு திடலை திறந்து வைத்து பார்வையிட்டு, சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்களை வழங்கி, விளையாட்டுகளையும் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், பொழுதுபோக்கு அம்சங்களுக்கு மட்டுமல்லாது நடை பயிற்சி மேற்கொள்ளவும் – உடல் நலத்தை பேணவும் இந்த விளையாட்டு பூங்காவினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சென்னை தென்மேற்கு மாவட்ட கழகச் செயலாளருமான த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையாளர் கே.ஜெ.பிரவீன் குமார், இ.ஆ.ப., திமுக-வின் தியாகராய நகர் தொகுதி பார்வையாளர் ரத்னா லோகேஸ்வரன் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், வட்டக் கழக செயலாளர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் நான்காண்டு சாதனை விளக்க மாபெரும் பேரணி
பிரசாந்த் மருத்துவமனையில் 76 வயது மூதாட்டிக்கு பெருநாடி வீக்கத்திற்கு அறுவை சிகிச்சை
ஹிமாலயா வெல்னஸ் வேம்பு புதிய ஃபார்முலாவுடன் ஃபேஸ் வாஷ் மீண்டும் அறிமுகம்
காவேரி மருத்துவமனையில் “இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தருமபுரிமாவட்டம்

திமுக சார்பில் ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

May 14, 2025
37 Views
புதுக்கடையில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
வான்நோக்கும் நிகழ்ச்சி
தனிநபர் சாலை அமைக்க முயற்சி
கோணம் அரசு பாலிடெக்னிக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account