By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்
Blog

சீமை கருவேல மரங்களைஅகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்

Last updated: June 5, 2025 12:33 am
June 5, 2025
55 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 5
ஈரோடு மாநகர மாவட்ட த மா கா தலைவர் விஜயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
தமிழகத்தில் வறட்சிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்பிற்கும் காரணமான சீமை கருவேல் மரங்களை அழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது . ஆனால் அரசு சீமை கருவேல் மரங்களை முறையாக அழிக்கவில்லை . இந்த சீமை கருவேல் மரம் மற்ற மரங்களை விட அதிக அளவு நீரை உறிஞ்சுகிறது , காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி கொள்வதால் காற்றின் ஈரப்பத அளவு குறைந்து வெப்பம் அதிகரிக்கிறது . இத்தாவரத்தில் மற்ற தாவரங்களை விட அதிக அளவு கார்பன் டையாக்சைடை வெளியிடுகிறது அதனால் காற்று மாசுபடுகிறது .ஆகவே மண்ணிற்கும் மனித குலத்திற்கும் தீங்கு விளைவிக்கக் கூடிய இந்த சீமை கருவேல் மரங்களை முற்றிலுமாக அழிக்க அரசு விரைந்து நடவடிக்கை வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குமரி தந்தை மார்ஷல் நேசமணி57-வது ஆண்டு நினைவு தினம்
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி
ஸ்ரீராமர் பாதம் அயோத்தி ஸ்ரீராமர் கோவில்
கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்.
சட்ட விரோத மது விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பரமக்குடி அற்புத குழந்தை இயேசு கோவில்

January 13, 2025
48 Views
அருமனையில் மாணவர்களிடம் பல லட்சம் மோசடி
காசநோய் இல்லா தமிழகத்தை உருவாக்க ஒன்றிணைவோம்
ஆறுபடை முருகப்பெருமான் திருக்கோயிலில் ஆடி கிருத்திகை விழா
செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account