By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா
தருமபுரி

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழா

Last updated: June 4, 2025 11:50 pm
June 4, 2025
58 Views
Share
SHARE

தருமபுரி நகர திராவிட முன்னேற்றக் கழக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ராஜகோபால் கவுண்டர் பூங்காவில் இருந்து கட்சியினர் ஊர்வலமாக வந்து நான்கு ரோடு அண்ணா சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செய்தனர். இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம்பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, நகர கழகச் செயலாளர் நாட்டான் மாது, நகர மன்ற தலைவர் லட்சுமி நாட் டான் மாது, மாவட்ட பொருளாளர் தங்கமணி, நகரத் துணைத் தலைவர் முல்லைவேந்தன், மே.அன்பழகன், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன், இளைஞர் அணி வெங்கடேசன் மற்றும் மாவட்ட, நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி உழவர் சந்தையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 102 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கேக் வெட்டியும், நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கு காய்கறி தொகுப்புகள் வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் ஆ. மணி எம் பி, முன்னாள் மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, மாவட்ட பொருளாளர் தங்கமணி,அக்ரி இளங்கோவன், உதவி ஆய்வாளர் பாண்டுரங்கன், பாலை அன்பு, செல்லதுரை, பாலாஜி, இளைஞர் அணி அசோகன், ஒன்றிய செயலாளர் பெரியண்ணன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பாஜகவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
தீபாவளி 2024 சிறப்பு தள்ளுபடி விற்பனை
பிரபல பிரியாணி கடையில் நடந்த கொலை
தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பு
பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் விவசாய நிலங்களில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வலியுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்

May 11, 2026
25 Views
தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை
குமரி மாவட்ட கடலோர பகுதிக்கு ஆரஞ்சு அலர்ட்; வானிலை மையம் அறிவிப்பு
கடவூர் அருகே சின்னாம்பட்டியில் புதிய பகுதி நேர ரேஷன் கடை
வயநாடு இடைத்தேர்தலில் வாக்கு சேகரிப்பில்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account