By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்
தென்காசி

அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்

Last updated: June 2, 2025 9:46 pm
June 2, 2025
48 Views
Share
SHARE

தென்காசி மாவட்டம் மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு / அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள் உள்ளிட்ட உபகரணங்களை தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் ராணிஸ்ரீகுமார், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் முன்னிலையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர் வழங்கினார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவியர்கள் வாழ்வில் படித்து முன்னேற வேண்டும் என பல எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாட்டில் புதுமைப்பெண். தமிழ்ப்புதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், மகளிர் விடியல் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயனடைந்து வருகிறார்கள். மேலும், இன்றைய தினம் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்கள்.
தென்காசி மாவட்டத்தில் 1022 அரசு/ அரசு உதவி பெறும் அனைத்து துவக்க, நடுநிலை, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா பாடநூல்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள், மற்றும் கல்வி உபகரணங்களை பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரணப் பொருட்களை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கும் பணிகள் மேலகரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் பள்ளி கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக உள்ளது. எனவே, மாணவ, மாணவியர்கள் அனைவரும் அரசின் அனைத்து திட்டங்கள் மூலம் ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டறிந்து நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கமல்கிஷோர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் ரெஜினி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆயிரம் மாணவ மாணவிகள் பங்கேற்ற யோகா
சுற்றுலாத்துறை அமைச்சர் வளர்ச்சி திட்ட பணிகள்
இலவன் குளம் சாலை விரிவாக்கம் பணியினை எம்எல்ஏ ராஜா ஆய்வு
கலைஞர் அறிவாலயத்தில் பொங்கல் திருவிழா
தென்காசி கோவில் கும்பாபிஷேகம் தடை இல்லை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதருமபுரி

தீர்த்தமலை அருகே விவசாயி கிணற்றில் முதலை: தீயணைப்புதுறை உதவியுடன் வனத்துறையினர் மீட்டனர்

May 19, 2026
10 Views
மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா பெற்றுக்கொண்டார்
நகராட்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
டாக்டர் ஆர்.ஏ.என்.எம் கல்லூரியில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.
மீன்கள், இறால் வளர்ப்பிற்கு 40 சதவீதம் மானியம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account