By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்
அரியலூர்மாவட்டம்

தமிழ்ப் பேரரசு கட்சி கடும் கண்டனம்

Last updated: June 1, 2024 11:06 pm
June 1, 2024
98 Views
Share
SHARE

அரியலூர்,மே:30

அரியலூர் மாவட்டம் ,செந்துறை வட்டம், ஆலத்தூரில் இயங்கி வரும் மதராஸ் சிமெண்ட் ஆலை ரசாயனம் கலந்த கழிவுகளை யாணை வாரி ஓடையில் வெளியேற்றுவதால் ஓடையின் நீர் மாசு போடுவதுடன் ஓடையில் உள்ள புல் பூண்டுகள் கூட கருகுகின்றன கோடையில் நீர் அருந்துகின்ற ஆடு மாடுகள் கடுமையான நோய்க்கு ஆளாகின்றன. இதையெல்லாம் மாவட்டத்தில் இருக்கின்ற மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை மாவட்ட நிர்வாகம் மெத்தனபோக்கோடு நடந்து கொள்கிறது. நம்ம பகுதியில் இருக்ககூடிய அரசியல்வாதிகளுக்கு இதெல்லாம் கண்ணுக்கு தெரிவதில்லை அவர்களுக்கு கண்ணுக்கு தெரிவதெல்லாம் சிமெண்ட் ஆலை நிர்வாகத்திடம் விலை போவதே, மாவட்டத்திலுள்ள மக்களை காக்கக்கூடிய எந்த ஒரு செயலையும் செய்வது இல்லை எனவே ஆணைவாரி ஓடையில் கலக்கப்பட்ட ரசாயன கழிவுகளை உடனடியாக அகற்ற மாசு கட்டுப்பாட்டு வாரியம்  நடவடிக்கை இருக்குமா?  பொறுத்திருந்து பார்ப்போம்? என தமிழ்ப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டல பொறுப்பாளர் மக்கள் காவலர் முடிமன்னன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி
அதிமுக சார்பில் ரத்ததான முகாம்
பரமக்குடியில் 10 நாட்கள் நடைபெறும் புத்தகத் திருவிழா
கோலாகலமாக நடைபெற்ற ஆண்டு விழா
பெட்டிக்கடையில் கள்ளத்தனமாக மது விற்பனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம்

April 7, 2025
27 Views
காராள பவனத்தில் நடைபெற்ற 87 – வது பொதுக்குழு
குளச்சல் அருகே படுக்கை அறையில் மனைவியுடன் உல்லாசம்; கள்ளக்காதலன் கழுத்தை அறுத்த மீனவர்
தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நியமன உறுப்பினர் பதவியேற்பு
கண்ணாடி தரைத்தள பால பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account