By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து
கனஂனியாகுமரி

கன்னிப்பூ சாகுபடிபேச்சிப்பாறை அணையில் இருந்து

Last updated: June 2, 2025 6:00 pm
June 2, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 1:
குமரி மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக பேச்சிப்பாறை அணை விளங்கி வருகிறது. அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இதை யடுத்து கோதை ஆறு மற்றும் பட்டணங்கால் பாசன திட்ட பகுதிக்கு ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி வரை பேச்சுப்பா றை, பெருஞ்சாணி, சிற்றார் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கன்னிப் பூ சாகுபடிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து இன்று 1ம் தேதி காலை 11 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் பாயும் மதகுகளை திறந்து வைக்கிறார்.

தமிழ்நாடு அரசின் உத்தரவுபடி கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் பயன்பெறும் 79 ஆயிரம் ஏக்கர் நிலங்களின் பாசனத்திற்கு கணிப்பூ மற்றும் கும்பபூ சாகுபடிக்கு பேச்சுப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

லூர்தம்மாள் சைமனின் 21 வது ஆண்டு நினைவு தினம். மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் – விஜய் வசந்த் எம் பி
நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
பாஜக அரசின் பட்ஜெட் விளக்க கூட்டம்
கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
குமரி கண்ணாடி பாலத்தில் விரிசல்; தளவாய்சுந்தரம் எம்எல்ஏ ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஐஇஇஇ-ரொபோட்டிக்ஸ்‌மாணவர்‌குழு

July 28, 2024
117 Views
முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கிருஷ்ணகிரி
ஜப்பான் நாட்டு இளம் பெண்ணை காதலித்து திருமணம்
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account