By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்
ஈரோடு

ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம்

Last updated: June 2, 2025 5:19 pm
June 2, 2025
44 Views
Share
SHARE

ஈரோடு ஜூன் 1
ஈரோடு தெற்கு மாவட்ட இளைஞர் அணியின் ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அறிமுக கூட்டம் ஈரோடு மேட்டுக்கடையில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் திருவாசகம் தலைமையில் நடந்தது.
அமைச்சரும் ஈரோடு தெற்கு தி மு க மாவட்ட செயலாளருமான முத்துசாமி இதை தொடங்கி வைத்தார்.
மாநகர அமைப்பாளர் செந்தபுகலன் வரவேற்றார். கே.இ.பிரகாஷ் எம்.பி மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் சீனிவாசன் செய்தி தொடர்பு துணை செயலாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி இளமாறன் ஆகியோர் இளைஞர் அணியினருக்கு பயிற்சி அளித்தனர். இன்றைய அரசியல் களத்தில் சமூக வலைதளங்களின் பங்கு என்பது உட்பட பல்வேறு நிகழ்வுகள் குறித்து பயிற்சி அளிக்கப் பட்டது.

நிகழ்ச்சியில் வி சி சந்திரகுமார் எம் எல் ஏ மாநகர செயலாளர் சுப்பிரமணி மற்றும் எஸ் எல் டி சச்சிதானந்தம் குணசேகரன் மற்றும் இளைஞர் அணி நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
ஈரோடு சூரம்பட்டிமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்
ஈரோடு திமுக சார்பில் நீர் மோர் பந்தல்
ஈரோடு பெரிய சேமூர் பகுதியில்8 இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.50ஆயிரம் நிதி உதவி

November 11, 2024
37 Views
இளையான்குடி சாத்தனூர் பகுதியில் புதிய பேருந்து வழித்தடத்தை கொடியசைத்து துவக்கி வைத்த மானாமதுரை எம்எல்ஏ
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
பாரம்பரிய விதை திருவிழா
பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account