By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி
தஞ்சாவூர்

ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி

Last updated: June 2, 2025 4:39 pm
June 2, 2025
36 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.31.
தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் அருகே.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக விவசாயிகள், நடுத்தர சாதாரண மக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகை கடன் நிபந்தனைகளை உடன் கைவிட வலியுறுத்தி திமுக விவசாய அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் எம் பி யும் திமுக விவசாய அணி செயலாளருமான ஏ கே எஸ் விஜயன் தலைமை வகித்து பேசுகையில், மத்திய அரசின் கைப்பாவையாக ரிசர்வ் வங்கி செயல்பட்டு நகை கடன் புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இதனால் ஏழை விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ள னர். ரிசர்வ் வங்கியில் இந்த நகை கடன் கொள்கையை உடன் கைவிட வேண்டும். நாட்டின் விவசாயிகளை வஞ்சிக்க கூடாது. ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை திரும்பப்பெறும் வரை போராடுவோம் என்றார்.

முன்னாள் எம்.பி. பழனிமாணிக்கம் முன்னிலை வகித்து பேசினார். மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, எம்.எல்.ஏக்கள் துரை. சந்திரசேகரன், டி .கே,ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயரும், மாநகர செயலாளருமான சண்.ராமநாதன், திராவிடர் கழக ஜெயக்குமார், தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் சிபிஎம் சாமி.நடராஜன், சிபிஐ மாசிலாமணி, சிபிஎம் மாவட்ட தலைவர் கண்ணன், மாவட்ட செயலாளர் செந்தில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைவர் ஜெய்னுலாபிதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள நகை கடன் புதிய விதிமுறைகளை உடன் ரத்து செய்ய வேண்டும், இந்த புதிய விதிமுறையால் ஏழை விவசாயி கள், பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே ரிசர்வ் வங்கி நிபந்தனைகளை திரும்பப் பெறும் வரை போராடுவோம் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் தேர்தல் அலுவலர்களுடன் பார்வையாளர்கள் கலந்தாய்வு
இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்; 601 பேருக்கு பணி உறுதி கடிதம்
மகாத்மா காந்தி பிறந்தநாள்; கதர் ஆடைகளை வாங்கி நெசவாளர் வாழ்வில் ஒளி வீச உதவ வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வேண்டுகோள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி திறம்பட செய்ய வேண்டும்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

புதிய கலையரங்கம் பி.டி.செல்வகுமார் அடிக்கல்

November 18, 2024
65 Views
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
குளத்தை சுத்தம் செய்ய பக்தர்கள் கோரிக்கை
கெங்கை அம்மன் ஆலயத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.3 இலட்சத்திற்கான காசோலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account