By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்
கனஂனியாகுமரி

தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய்த்துறை தீர்வாயம் முகாம்

Last updated: May 31, 2025 2:01 pm
May 31, 2025
47 Views
Share
SHARE

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட வருவாய்த்துறை ஆட்சியரின் வருவாய் தீர்வாயம் முகாமில் தாழக்குடி பேரூராட்சி முன்னாள் தலைவரும் தாழக்குடி கவுன்சிலர் ரோகிணிஅய்யப்பன் முகாமில் கலந்து கொண்டு
1.தாழக்குடி வீர கேரளப்பன் ஏரியின் மேற்கு பக்கம் கடந்த மழையினால் சுற்றுச்சுவர் எல்லாம் பாதிக்கப்பட்டு சுவர் இடியும் நிலையில் உள்ளது எனவே இவ் வழியாக புதப்பாண்டி தாழக்குடி சாலை துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது அதை உடனடியாக சரி செய்யவும்
2.தாழக்குடி முதல் பூதப்பாண்டி ஆண்டித்தோப்பு சாலையின் இரு பக்கமும் முட்புதர்கள் அடைந்து பொதுமக்கள் ரோட்டின் பக்கத்தில் நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே முட்புதர்களை அகற்றி பொது மக்களுக்கு பாதுகாப்பு வழங்கிடவும்
3.பூலாங்குழி முதல் ஆண்டித்தோப்பு வரை உள்ள புத்தனாறு கால்வாயின் பக்கச்சுவர் சேதமடைந்து விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது அதனை சரிபடுத்த கோரியும்.
4.தாழக்குடி மாடத்தெரு; நடுத்தெரு: வால்காரன் தெரு நடுத்தெரு; கீழத்தெரு; ஆகிய தெருக்களில் மின் தட்டுப்பாடு அதிகம் இருப்பதால் புதிய மின்மாற்றி அமைத்திட வேண்டியும்
மாவட்ட வருவாய்துறை அலுவலர் .பாலசுப்பிரமணியம் இடம் மனு அளிக்கப்பட்டது அப்போது தோவாளை வட்டார தாசில்தார் கோலப்பன் தோவாளை வட்டார துயர்துடைப்பு தாசில்தார் தாஸ் துணை வட்டாட்சியர் முருகன்; பூதப்பாண்டி வருவாய் ஆய்வாளர் ராணி நாகேஸ்வரி தாழக்குடி கிராம நிர்வாக அலுவலர் பாத்திமா ஷிஃபா மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடையில் ஆபாச சாட்டிங், ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய நபர் கைது: சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை
ஜேம்ஸ்டவுண் சந்திப்பில் இலவச நீர் மோர்.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
தேரூர் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் கொடியேற்றினார்
திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ள நவராத்திரி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமநாதபுரம் சுகம் வைத்திய சாலையில் இலவச சித்த மருத்துவ ஆலோசனை முகாம்

August 3, 2025
43 Views
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகள்
இரண்டாவது எப்பிக் திரை வசதி கொண்ட அரங்கை
கன்னியாகுமரி களைகட்டியது: குவிந்த சுற்றுலா பயணிகள்
“நான் முதல்வன்” திட்டத்தில் 30 மாணவிகளுக்கு ஜெர்மன் மொழி பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account