By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி
தஞ்சாவூர்

தேசிய அளவில் தர வரிசை பட்டியலில் இடம் பிடித்த தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி

Last updated: May 31, 2025 12:09 pm
May 31, 2025
43 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே.30.
தேசிய அளவில் தர வரிசை பட்டியல் ஆங்கில மாத இதழான “காம்பெடிசன் சக்சஸ் ரிவியூ – 2025”
ஆண்டு ஜூன் மாதத்தில் தரம் வாய்ந்த கல்லூரி நிறுவனம் ஆக பட்டியலிட்டு தஞ்சாவூர் பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி என வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே மற்றொரு ஆங்கில இதழான “தீ வீக்” இந்திய அளவில் தர வரிசைப்படுத்தி உள்ளது. இந்த கல்லூரி 2008ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது பரிசுத்தம் இன்ஜினியரிங் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்று என் ஏ ஏ சி கிரேட் கல்லூரியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இவை அனைத்தும் கல்லூரி கட்டமைப்பு, நிர்வாகம், பயிற்சி திறன், மாணவர் பங்கேற்பு, தேர்வு முறைகள், வேலைவாய்ப்பு, சுற்றுச்சூழல், கல்வி போதிப்பு, பாடத்திட்டம், தொழில் பயிற்சி, விளையாட்டு வசதிகள், ஆய்வு செய்து வழங்கப்பட்டது.தரம் வாய்ந்த கல்லூரி நிறுவனமாக தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் பரிசுத்தம் இன்ஜினி யரிங் கல்லூரி இடம் பிடித்ததற்கு கல்லூரி தலைவர் .எஸ்.பி அந்தோணிசாமிக்கும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பெற்றோர்கள் முன்னாள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நடவடிக்கை 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறை
தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகளை கண்காணிக்கவும் வேட்பாளர் செலவுகளை கண்காணிக்கவும், பொது பார்வையாளர் நியமிக்கப்பட்டார்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
தஞ்சாவூரில் நூல் அறிமுகம்
தஞ்சாவூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில மாநாடு; கனிமொழி எம்பி பங்கேற்பு
தஞ்சாவூரில் 102 வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

அடிப்படை வசதி இல்லாமல் தவிக்கும் அருந்ததியர் சமூக மக்கள்

December 17, 2024
60 Views
செய்யது முகம்மது அரசு பள்ளி தூதுவராக கல்வி சேவையாளர் எம்.எம். அபுபக்கர் தேர்வு
63 பேருக்கு ரூபாய் 2.29 கோடி நலத்திட்ட உதவிகள்
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு
தருமபுரி ஊட்டமலை மஞ்ச கொடம்பு பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account