By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு
கிருஷ்ணகிரிமாவட்டம்

இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த கல்லூரி மாணவி உயிரிழப்பு

Last updated: June 1, 2024 10:00 pm
June 1, 2024
86 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த சிவம்பட்டி ஏரிக்கரை அருகே இரு சக்கர வாகனங்களில் வந்த கல்லூரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் முந்த முயன்றபோது கீழே விழுந்ததில் பின்னே அமர்ந்திருந்த கல்லூரி மாணவி ஜெயசுதா (19) சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயசுதா (19). தருமபுரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் பயின்று வருகிறார். இந்நிலையில் மத்தூர் அருகே உள்ள நண்பர்களை சந்திப்பதற்காக தனது கல்லூரி நண்பரான கௌதம் (23) மற்றும் சக நண்பர்களுடன் மூன்று இரு சக்கர வாகனத்தில்  வந்து, வீடு திரும்பியபோது சிவம்பட்டி ஏரிக்கரை அருகே ஒருவரை ஒருவர் முந்த முயற்சித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக முன்னே சென்ற வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜெயசுதா தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தோழியை மீட்ட நண்பர்கள் அவரை மத்தூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது பரிசோதித்த மருத்துவர் அவர் முன்பே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து மத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மது குடிப்பதை மனைவி கண்டித்ததால் கூலித் தொழிலாளி விஷம்அருந்தி சாவு
வைகாசி பொங்கல் உற்சவ விழா பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து வழிபாடு
சுமார் 10.5 கிலோ குட்கா போதை பொருட்கள்
அணைகளிலிருந்து தண்ணீர் திறப்பு குறித்து முன்னரே
செங்கோட்டை ஒன்றிய பகுதிகளில் அதிமுக தீவிர பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்

February 24, 2025
75 Views
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு மேல் சொந்த இடமின்றி வாடகை வீட்டில் வசிக்கும் பத்திற்க்கும் மேற்பட்ட இலுப்பப்பட்டு கிராம மக்கள்
ஊட்டச்சத்து வார விழாவை விட்டு விழிப்புணர்வு
திருப்பூர் கோடை பிஷ் சென்டருக்கு விருது
குழந்தைகளுக்கான நடைபயண பேரணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account