By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூட
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூட
தூத்துக்குடி

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூட

Last updated: May 28, 2025 5:53 pm
May 28, 2025
48 Views
Share
SHARE

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மீன் ஏலக்கூடத்தை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
சென்னை, திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நிறைவு பெற்ற பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் உட்கட்ட அமைப்பு வசதியுடன் கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தை காணொளி வாயிலாக மீனவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கலந்து கொண்டு கல்வெட்டை திறந்து வைத்து மீன் ஏல கூடம் மற்றும் வலை பின்னும் கூடத்தை பார்வையிட்டார். இதுபோல் திருச்செந்தூர் அருகே உள்ள மணப்பாட்டில் நீடிக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவினை மீனவர்களின் பயன்பாட்டிற்காககொண்டுவரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் (மீன் வளம்)ந.சந்திரா, செயற்பொறியாளர் கணபதி ரமேஷ், உதவி இயக்குநர் புஷ் ரா ஷப்னம்,ஜனார்த்தனன், உதவி செயற்பொறியாளர் ஜெய சுதா, உதவி பொறியாளர் தயாநிதி மற்றும் அரசு அதிகாரிகள் அலுவலர்கள் மீனவர் பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர் க்கும் கூட்டம்
மக்கள் குறை தீர்க்கும் முகாம்
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
விளாத்திகுளம் பேரூராட்சியில் எம்எல்ஏ மார்கண்டேயன் ஆய்வு
விளாத்திகுளம் அருகே புரட்டாசி உற்சவ திருநாளை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

பணியாளர்கள் யூனியன் சார்பாக ஆர்பாட்டம்

August 30, 2024
63 Views
வீரராகவ பெருமாள் கோயில் தேர்திரை தயார்படுத்தும் பணி தீவிரம்!!
சமத்துவ நாள் விழாவில் நலத்திட்ட உதவி
தேசிய சாலைப்பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
மதுரை அழகர்கோவிலில் ஆடி திருவிழா தேரோட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account