By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவள்ளூர் > அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்
திருவள்ளூர்

அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்

Last updated: May 28, 2025 5:13 pm
May 28, 2025
42 Views
Share
SHARE

அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான சிகிச்சை பிரிவில் குட்டிகளை ஈன்ற தெரு நாய்.மருத்துவர் பற்றாக்குறையாலும் சுகாதார சீர்கேட்டாலும் அவதிப்பட்டு வரும் நோயாளிகள்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.இந்த அரசு மருத்துவமனையில் தினமும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 300 க்குக்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனையில் 13 மருத்துவர்கள் பணியாற்றி வந்த நிலையில் தற்போது மூன்று மருத்துவர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.

அதே பேன்று செவிலியர்களும் குறைவாக உள்ளனர்.குறிப்பாக சுகாதார ஊழியர்களும் குறைந்த அளவே இருப்பதால் மருத்துவமனை சுகாதாரமற்ற நிலையில் உள்ளது.இதன் காரணமாக கழிவுநீர் மருத்துவமனை வளாகத்தில் தேங்கி இருப்பதால் நோயாளிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.புற நோயாளிகள் சிகிச்சை பிரிவில் ஒரு மருத்துவர் மட்டுமே இருப்பதாகவும் அவர் காலை 8 மணி முதல் 12 மணி வரை எத்தனை பேருக்கு மருத்துவம் பார்க்க முடியும் என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.குறிப்பாக இங்கு மருத்துவர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளிகளை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

குறிப்பாக இந்த மருத்துவமனையில் உள்ள ஆண்கள் உள் நோயாளிகள் சிகிச்சை பிரிவில் தெரு நாய் ஒன்று குட்டிகளை ஈன்று அங்கேயே இருப்பதால் நோயாளிகள் அச்சத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.இத்தகைய சுகாதார சீர்கேட்டுடனும் உரிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாத நிலையிலும் இயங்கி வரும் இந்த நன்னிலம் அரசு மருத்துவமனையை சுற்றி 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கும் நிலையில் இந்த மருத்துவமனையை உரிய முறையில் பராமரித்து மருத்துவர்களை நியமித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவள்ளூரில் திமுக கவுன்சிலர் மீன் வியாபாரியிடம் மாமுல் கேட்டு மிரட்டல்: கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு
மங்கள ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேக விழா
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பள்ளி ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

ராமேஸ்வரத்திற்கு ரயிலில் கடத்தி கொண்டு வரப்பட்ட 5 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல்

September 30, 2025
48 Views
கருங்கல் அருகே இருசக்கர வாகனத்தில் வெடிபொருட்கள் கடத்திய கல்லூரி மாணவர் கைது
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
உலகத்தின் மாமனிதர் சிவாஜிகணேசன் நினைவு நாள்!!
வாராந்திர சிறப்பு குறைதீர் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account