By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வாடிப்பட்டியில்மாநில ஆக்கிப்போட்டிஜி.கே மோட்டார் அணி சாம்பியன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > வாடிப்பட்டியில்மாநில ஆக்கிப்போட்டிஜி.கே மோட்டார் அணி சாம்பியன்
மதுரை

வாடிப்பட்டியில்மாநில ஆக்கிப்போட்டிஜி.கே மோட்டார் அணி சாம்பியன்

Last updated: May 27, 2025 10:28 pm
May 27, 2025
35 Views
Share
SHARE

வாடிப்பட்டி,
மே.28
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் தாய் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் கே.வி.முனியாண்டி சேர்வை நினைவு கோப்பை ஆடவர் மாநில ஆக்கி போட்டி 3 நாட்கள் நடந்தது. இந்த போட்டியில் 2:1 என்ற கோல் கணக்கில்
மதுரை ஜி.கே மோட்டார்ஸ் அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பெற்றது. மதுரை ரிசர்வ் லைன் அணி இரண்டாம் இடம் பெற்றது.3:2 என்ற கோல் கணக்கில் திருநகர் ஆக்கி கிளப் அணி மூன்றாம் இடமும், விருதுநகர் ரெட் ரோஸ் அணி நான்காம் இடமும் பெற்றது. இதன் பரிசளிப்பு விழாவிற்கு பேரூராட்சி தலைவர் மு பால்பாண்டியன் தலைமை தாங்கி
கோப்பை மற்றும் ரொக்க பரிசுகள் வழங்கினார். தொழிலதிபர் பால.ராஜேந்திரன், தாய் பள்ளி நிறுவனர் எஸ்வி காந்தி,
மாநகராட்சி பொறியாளர் பாஸ்கர பாண்டியன், கவுன்சிலர் ஜெயகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் சிதம்பரம் வரவேற்றார். இந்த விழாவில் மாவட்ட ஆக்கி சங்க தலைவர் ஏ ஜி கண்ணன், செயலாளர் ரமேஷ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். இதன் ஏற்பாடுகளை எவர்கிரேட் ஆக்கி சங்க நிர்வாகிகள் சரவணன், வெள்ளைச்சாமி, ரமேஷ், நாகேந்திரன், காளிதாஸ், சந்திரமோகன் ஆகியோர் செய்து இருந்தனர். முடிவில் சங்கத் தலைவர் உடற்கல்வி ஆசிரியர் பி.ஜி. ராஜா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் குடமுழுக்கு
அறிஞர் அண்ணா மாளிகை பெரியார் அரங்கில் மாமன்றக்கூட்டம்
மாவட்ட ஆட்சியர் குறைதீர்க்கும் நாளில்
வாகனத்தை பறிமுதல் செய்து அபராதம்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 79 வது சுதந்திர தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சலில் விபத்தில் முதியவர் படுகாயம் – ஒருவர் மீது வழக்கு

February 17, 2025
51 Views
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
கராத்தே அசோசியன் சார்பில் கராத்தே பெல்ட் டெஸ்ட் போட்டி
புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் நிதி திரட்டல் நிகழ்ச்சி
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account