By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.
இராமநாதபுரம்

மனைவி இறந்த சோகம். மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரிழந்த கணவர்.

Last updated: May 27, 2025 1:16 am
May 27, 2025
83 Views
Share
SHARE

பரமக்குடி,மே.26 : பரமக்குடி அருகே இணைபிரியாமல் வாழ்ந்த தனது மனைவி இறந்த சோகத்தில்,மனைவியின் உடல் மீது சாய்ந்து உயிரை விட்ட கணவர். இறப்பிலும் இணைபிரியாத வயதான தம்பதியரின் இறப்பு சம்பவம் இந்தப் பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் சூசையார்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கேசவப்பாண்டி (86) இவரது மனைவி அமராவதி (82) இவர்களுக்கு இரண்டு மகன்கள், 3 மகள்கள் உள்ள நிலையில் அனைவரையும் திருமணம் செய்து கொடுத்து விட்டனர். இவர்கள் இருவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த நிலையில் உடல் நலக்குறைவால் அமராவதி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். மனைவி இறந்த சோகத்தில் இரவு முழுவதும் சோகமாக கேசவப்பாண்டி . நேற்று காலை தனது மனைவியின் உடல் அருகே சென்று மனைவியை பார்த்து அழுதவர் மயங்கி அவர் மீது விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை தூக்கி பார்த்த போது உயிர் பிரிந்த நிலையில் இருந்தார். தனது மனைவி இறந்த சோகத்தில் கணவன் தனது மனைவியின் மீது மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மத்தியில் மேலும் சோகத்தை ஏற்படுத்தினாலும், வயதான காலத்திலும் ஒன்றாக இருந்தவர்கள் இறப்பிலும் இணைபிரியாமல் இருந்தது அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தம்பதியினர் இப்படித்தான் வாழ வேண்டும் என எடுத்துக்காட்டாக வாழ்ந்த தம்பதியினரை மயானத்தில் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர்.

படம்

கேசவப்பாண்டி
அமராவதி

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவில் இறகு பத்து போட்டி
போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
தமுமுக மமக வில் இணைந்த இளைஞர்கள்
ராமநாதபுரம் நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம்
சுற்றுலா வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து; 2 பேர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது: ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

January 23, 2026
113 Views
பத்மநாபபுரம் அரண்மனைவளர்ச்சி திட்ட பணிகளைமாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு
வேலூர் பஜார் ஷாப்பிங் எக்ஸ்போ திறப்பு விழா
புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை
ரயில் நிலைய ஆர்.எம்.எஸ்- ல் ஆதார் சேவை மையம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account