தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம் காரிமங்கலம் கட்சி அலுவலகத்தில் அவைத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது. மேற்கு மாவட்ட செயலாளர் பி. பழனியப்பன் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் குறித்தும், கழக ஆக்கப் பணிகள் குறித்தும், முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாடப்படுவதை குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட, நகர, பேரூர், ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics