By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்
தருமபுரி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில்

Last updated: May 26, 2025 10:13 pm
May 26, 2025
42 Views
Share
SHARE

தி.மு.க. அரசை கண்டித்தும், அதற்கு துணையாக இருந்த ஆதரவு தொழிற்சங்கங்களை கண்டித்தும் தருமபுரி பாரதிபுரத்தில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல செயலாளர் லட்சுமணன் தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர் வேலாயுதம் வரவேற்றார். மாநில விவசாய பிரிவு தலைவர் டி.ஆர். அன்பழகன், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல், சம்பத்குமார் எம்.எல்.ஏ., அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பழனிசாமி, நகர செயலாளர் பூக்கடை ரவி, கிருஷ்ணகிரி மாவட்ட தொழிற் சங்க செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் அண்ணா தொழிற்சங்க பேரவை துணைத் தலைவர் கோவிந்தராஜ் கலந்துகொண்டு தொழிலாளர்களின் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனே வழங்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய அகவிலைப்படி, ஊதிய உயர்வு, சலுகைகளை உடனே வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கு அதிக அளவு பணிச்சுமையை ஏற்படுத்தக் கூடாது. டிரைவர்ளை தொடர்ந்து பஸ்களை இயக்க வற்புறுத்தக் கூடாது. என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் வாயிற் கூட்டம் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. தொழிற்சங்க பேரவைத் துணைத் தலைவர் விஜய் வெங்கடேஷ், பாட்டாளி தொழிற்சங்க மண்டல பொதுச் செயலாளர் ராஜா, நல்லம்பள்ளி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சிவப்பிரகாசம், டாக்டர் அசோகன் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் மண்டல பொருளாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்சியர் அலுவலகத்தில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நா
தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்
நாட்டு நலப் பணிதிட்ட துவக்க விழா
அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆட்சியர் அலுவலகத்தில் தொப்பூர் காட் பிரிவு சீரமைப்பை

August 1, 2024
92 Views
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account