By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பு

Last updated: June 1, 2024 12:28 pm
June 1, 2024
148 Views
Share
SHARE

மதுரை மே 31

மதுரை மீனாட்சியம்மன் உண்டியல் திறப்பில் ஒரு கோடிக்கு மேல் கிடைக்க பெற்றது 
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் இணை ஆணையர் / செயல் அலுவலர் ச.கிருஷ்ணன முன்னிலையில் இத்திருக்கோயில் மற்றும் 10 உபகோயில்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கையை எண்ணப்படும். அதன்படி உண்டியல் திறப்பு நடைபெற்றது. உண்டியல் திறப்பின் போது திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் மற்றும் அவரது பிரதிநிதி, திருக்கோயில் அறங்காவலர்கள், திருப்பரங்குன்றம், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில், துணை ஆணையர் / செயல் அலுவலர், திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள். திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் வங்கி பணியாளர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

உண்டியல் திறப்பின் பொழுது ரொக்கம் ரூ.1,13,92,350/- (ரூபாய் ஒரு கோடியே பதிமூன்று இலட்சத்து தொண்ணூற்று இரண்டாயிரத்து முந்நூற்றி ஐம்பது மட்டும்). பலமாற்று பொன் இனங்கள் 397 கிராம், பலமாற்று வெள்ளி இனங்கள் 548 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 253 எண்ணம் வரப்பெற்றுள்ளன. கோவில் உண்டியல் எண்ணிக்கை பணிகள் முழுவதும் கோவில் இணையதளம் வழியாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

பேருந்து நிலையம் முன்பு மின் கட்டண உயர்வு
விக்கிரமங்கலம் அருகே கிடா முட்டு போட்டி
‘மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
பேச்சிப்பறை மலைவாழ் மக்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
அரசால் வழங்கப்பட்ட இடத்தை மீட்டு தர கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

பள்ளியில் வாசிப்பின் அவசியம் குறித்து விழா

December 11, 2024
52 Views
மகாகவி பாரதியார் 103 ஆவது நினைவு தினத்தில் பாப்பாரப்பட்டி
கோவையில் திமுக சார்பில் இலவச மருத்துவ முகாம்
இன்ஸ்டாவில் போலி கணக்குத் தொடங்கி பள்ளி மாணவி நகை பறித்த வகுப்பறை தோழி
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account