By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்

Last updated: May 25, 2025 1:21 am
May 25, 2025
144 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 23.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் புதிய பாடப்பிரிவுகள் சேர்க்கப்பட்டு கூடுதல் இடங்களும் ஏற்படுத்தப் பட்டுள்ளன
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித் திருப்பதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 அரசு கலை அறிவியல் கல்லூரி களில் இளநிலை பட்ட வகுப்பில் சேர்வதற்கு மே 27 தேதி வரை www.tngasa.inஎன்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்த ஆண்டு தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி யில் இளநிலை பாடப்பிரிவுகளில் சுழற்சி 2 – இல் 4 புதிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன பி ஏ இலக்கியம் (60 )பிஎஸ்சி உயிர் வேதியல் தமிழ் வழி (40 )பிஎஸ்சி உயிரி தொழில்நுட்பவியல் ஆங்கில வழி (40) பிஎஸ்சி விலங்கியல் ஆங்கில வழி (40) குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலை கல்லூரியில் சுழற்சி – 2 இல் 7பாட பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ள ன பிபிஏ (60) பிஎஸ்சி, வேதியல், தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 )பிஎஸ்சி விலங்கியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 ) பிஎஸ்சி தாவரவியல் தமிழ் மற்றும் ஆங்கில வழி (தலா 40 )
கும்பகோணம் அரசு மகளிர் கலைக்கல்லூரி சுழற்சி – 2இல் பிகாம் ஆங்கில வழி (60) பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி சுழற்சி – 1 இல் பி ஏ பொருளியல் ஆங்கிலவழி(70) பிஏ அரசியல் அறிவியல் (70) ஆகிய பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
கும்பகோணம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுழற்சி- 2 இல் ஆங்கில வழியில் பிபிஏ (50) பிசிஏ (40 ) பிஎஸ்சி வேதியியல் (30) பிஎஸ்சி இயற்பியல், விலங்கியல் (தலா 35 )பிஎஸ்சி கணினி அறிவியல் (40)
ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1120 இடங்களும் ,திருக்காட்டுப்பள்ளி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 240 இடங்களும் உள்ளன
புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருவிடைமருதூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி கணினி அறிவியல் (50) பிகாம் சிஏ ஆங்கில வழி (60) பிகாம் பேங்கிங் மட்டும் இன்சூரன்ஸ் மேனேஜ்மென்ட் ஆங்கில வழி (60) பிஎஸ்சி மனை அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவு முறையியல் ஆங்கில வழி (50) பிஏ குற்றவியல் மற்றும் அரசியல் ஆங்கில வழி (50) ஆகிய 5 பாடங்கள் இடம் பெற்றுள்ளன
மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக கல்லூரி கல்வி இயக்கத்தை044-24343106,24342911 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் கரந்தை கருணாசுவாமி கோவிலில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி!!
தஞ்சாவூரில் சுதந்திர தின விழா; சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவித்து அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
உணவு வணிகர்களுக்கு உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை
பேட்டரி பொருத்தப்பட்ட சக்கர நாற்காலி
காலை உணவு திட்டத்தில் 56 ஆயிரத்து 23 பேர் பயன் பெறுகின்றனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இலவச இருதய அறுவை சிகிச்சை முகாம்

August 12, 2024
61 Views
கிருஷ்ணகிரியில் தமிழக அரசு மின் கட்டண உயர்வு
மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கோதையாற்றில் உலாவும் முதலையை படகு மூலம் தேடும் வனத்துறை நடவடிக்கை திருப்தி இல்லை: வனத்துறைக்கு அறிவுரை கூறும் மூதாட்டிகள்
காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account